கலங்காணி தொடருந்து நிலையம்
Appearance
கலங்காணி | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | கலங்காணி-637014, தமிழ்நாடு, இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 11°19′53.7″N 78°10′34.1″E / 11.331583°N 78.176139°E | ||||
ஏற்றம் | 222 மீட்டர்கள் (728 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | சேலம் - கரூர் வழித்தடம் | ||||
நடைமேடை | 1 | ||||
இருப்புப் பாதைகள் | 1 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | KLGN | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | சேலம் | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | மே 2013 | ||||
மின்சாரமயம் | இல்லை | ||||
|
சேலம்–கரூர்–திண்டுக்கல் இரயில் வழித்தடம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கலங்காணி தொடருந்து நிலையம் (Kalangani Junction railway station, நிலையக் குறியீடு:KLGN)[1] ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கலங்காணி என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது கரூர் - சேலம் சந்திப்புக்கு இடையில் புதியதாக 2013 மே மாதம் முதல் செயல்படத் தொடங்கியது. இது இந்திய இரயில்வே துறையின், தென்னக இரயில்வே மண்டலத்தில், சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Siddharth, Aditya. "Kalangani Station - 6 Train Departures SR/Southern Zone - Railway Enquiry". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2019-04-17.
- ↑ Renganathan, L. (2013-05-26). "New passenger train chugs into grand reception at Karur junction" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/new-passenger-train-chugs-into-grand-reception-at-karur-junction/article4752719.ece.