உள்ளடக்கத்துக்குச் செல்

இராயக்கோட்டை தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 12°43′06″N 77°49′22″E / 12.7184°N 77.8229°E / 12.7184; 77.8229
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராயக்கோட்டை
தொடருந்து நிலையம்
இராயக்கோட்டை தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்தருமபுரி - ஒசூர் மாநில நெடுஞ்சாலை, கிருட்டிணகிரி மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்12°43′06″N 77°49′22″E / 12.7184°N 77.8229°E / 12.7184; 77.8229
ஏற்றம்723 மீட்டர்கள் (2,372 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்மேற்கு தொடருந்து மண்டலம்
தடங்கள்சேலம் - பெங்களூர் வழித்தடம் தருமபுரி வழியாக
நடைமேடை2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுRYC
மண்டலம்(கள்) தென்மேற்கு தொடருந்து மண்டலம்
கோட்டம்(கள்) பெங்களூர்
வரலாறு
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
இராயக்கோட்டை is located in தமிழ் நாடு
இராயக்கோட்டை
இராயக்கோட்டை
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
இராயக்கோட்டை is located in இந்தியா
இராயக்கோட்டை
இராயக்கோட்டை
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

இராயக்கோட்டை தொடருந்து நிலையம் (Rayakottai railway station, நிலையக் குறியீடு:RYC), இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், இராயக்கோட்டையில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இந்த நிலையம் சேலம் - பெங்களூர் இருப்புப் பாதையில், தருமபுரி - ஒசூர் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. இது மாவட்ட தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து, 30 கி.மீ. தொலைவில் உள்ளது.

இது இந்திய இரயில்வேயால் நிர்வகிக்கப்படும் 7 மண்டலங்களில் ஒன்றான தென்மேற்கு தொடருந்து மண்டலத்தின் அங்கமான பெங்களூர் மண்டலத்தின் கீழ் செயல்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Indiarailinfo - Rayakkottai". பார்க்கப்பட்ட நாள் 10 March 2016.