தென்மேற்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)
தோற்றம்
10-தென்மேற்கு தொடருந்து மண்டலம் | |
| கண்ணோட்டம் | |
|---|---|
| தலைமையகம் | கிளப்சாலை, கேசுவாபூர் ஹூப்ளி கருநாடகம் |
| வட்டாரம் | கர்நாடகா |
| செயல்பாட்டின் தேதிகள் | 2003–present |
| முந்தியவை | தென்னக இரயில்வே, தெற்கு மத்திய தொடருந்து மண்டலம், மத்திய ரயில்வே |
| தொழில்நுட்பம் | |
| தட அளவி | அகல இரயில்பாதை |
| Other | |
| இணையதளம் | SWR official website |
தென்மேற்கு தொடருந்து மண்டலம் (South Western Railway(கன்னடம்: ನೈಋತ್ಯ ರೈಲ್ವೆ)) இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களூள் ஒன்றாகும். இதன் தலைமையிடம் ஹூப்ளியில் உள்ளது. இதன் சேவையானது கருநாடகத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கியது[1]. தற்போது இது மூன்று கோட்டங்களை கொண்டுள்ளது[2].
இது இந்தியாவின் மற்ற தொடருந்து மண்டலங்களை ஒப்பீடுகையில் குறைந்த தொடருந்து அடர்த்தி உள்ள ஒரு பகுதியாகும். இங்கு முழுவதும் அகல இரயில் பாதை இணைப்பு உள்ளது.
