இந்திய இரயில்வே வாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தொடருந்து வாரியம்
வகை அரசுத்துறை
நிறுவுகை ஏப்ரல் 16, 1853 (1853-04-16)[1]
தலைமையகம் புது தில்லி, இந்தியா
சேவை வழங்கும் பகுதி இந்தியா
தொழில்துறை தொடருந்து
சேவைகள் பயணிகள் போக்குவரத்து
சரக்கு சேவைகள்
பேருந்துப் போக்குவரத்து
பயண முகமை சேவைகள்
நிறுத்துமிட இயக்குதல்
பிற தொடர்புடை சேவைகள்
வருமானம் Green Arrow Up Darker.svg INR1066 பில்லியன் (US) (2011–12)[2]
நிகர வருமானம் Green Arrow Up Darker.svg INR96.1 பில்லியன் (U.6) (2011–12)[2]
உரிமையாளர்கள் இந்திய அரசு (100%)
பணியாளர் 14 இலட்சம் (2011)[3]
தாய் நிறுவனம் இரயில்வே அமைச்சகம்
இணையத்தளம் www.indianrailways.gov.in

இந்திய இரயில்வே வாரியம் இந்திய இரயில்வேயின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் மிக உயர்ந்த அமைப்பாகும். இது இந்திய தொடருந்து அமைச்சரின் வழியே இந்திய நாடாளுமன்றத்தின் பொறுப்பில் உள்ளது.

தற்போதைய உறுப்பினர்கள்[தொகு]

இரயில்வே வாரியத்தின் தற்போதைய உறுப்பினர்கள் :

  • வாரியத் தலைவர்: ஏ.கே. மிட்டல்[4]
  • உறுப்பினர் இயந்திரமயம்: ஏமந்த் குமார்[5]
  • உறுப்பினர் போக்குவரத்து: அஜய் சுக்லா (பொறுப்பு)[6]
  • உறுப்பினர் பொறியமைப்பு: விசய்குமார் குப்தா[7]
  • உறுப்பினர் மின்மயம்: நவீன் டாண்டன்[8]
  • உறுப்பினர் ஊழியர்: பிரதீப் குமார்[9]
  • நிதி ஆணையர்: திருமதி. ஆர் இரவிகுமார்[10]
  • தலைமை இயக்குநர் (RHS): டாக்டர்.எம்.கே. புத்லகோடி [11]
  • தலைமை இயக்குநர் (RPF): கிருஷ்ணா சௌத்ரி[12]

மேற்சான்றுகள்[தொகு]