ராசதானி விரைவுவண்டி
Appearance
சென்னை ராசதானி விரைவு வண்டி | |
கண்ணோட்டம் | |
---|---|
வட்டாரம் | இந்தியா |
Other | |
இணையதளம் | www.indianrail.gov.in |
ராசதானி விரைவு-தொடருந்து என்பது இந்தியாவின் தலைநகரமாகிய புதுதில்லியையும், மற்ற மாநிலத் தலைநகரங்களையும் இணைக்கும் பயணிகள் தொடர் வண்டி ஆகும். இதனை இந்திய இரயில்வே இயக்குகிறது. இந்தியாவின் வேகமான தொடர் வண்டிகளில் ராசதானியும் அடங்கும்.
வரலாறு
[தொகு]ராசதானி விரைவுத் தொடருந்து முதலில் 1969ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது முதன்முதலில் புதுதில்லியிலிருந்து 1,445 கிமீட்டர் தொலைவிலுள்ள ஹவுரா சந்திப்பினை 17 மணி, 20 நிமிடப் பயண நேரத்தில் சென்றடைந்தது.
வழிகள்
[தொகு]பின்வருவன ராசதானி விரைவுவண்டியின் பட்டியல்:[1][2]
காட்சியகம்
[தொகு]-
மும்பை ராசதானி
-
மும்பை ராசதானி
-
முதல்வகுப்பு பெட்டியின் உட்புறம்
-
திருவனந்தபுரம் ராசதானி
-
Augusr Kranti Rajdhani
-
பெங்களூரூ ராசதானி விரைவு தொடருந்தின் முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டி
-
ராசதானி விரைவு-தொடருந்தினுள்ளே உணவு
இவற்றையும் பார்க்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Rajdhani Express trains". Indian Railways. Retrieved 14 Feb 2010.
- ↑ "List of all Rajdhani Express trains". etrain.info. Retrieved 4 Sep 2013.