சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி
சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி என்பது இந்தியாவில் இயக்கப்படும் விரைவு வகைத் தொடர்வண்டியாகும். இதை இந்திய இரயில்வே இயக்குகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள நகரங்களை அந்நாட்டின் தலைநகரான புது தில்லியுடன் இணைக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட அதிவேகத் தொடர்வண்டிச் சேவையாகும்
வண்டிகள்[தொகு]
முதன்முதலாக 8 பெப்ரவரி 2004 இல் கர்நாடக சம்பர்க் கிராந்தி விரைவுவண்டிச் சேவை தொடங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் 49 சம்பர்க் கிராந்தி வண்டிகள் இயங்குகின்றன.[1]
சான்றுகள்[தொகு]
- ↑ "Sampark Kranti Express Train". 2016-12-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 சூன் 2013 அன்று பார்க்கப்பட்டது.