தர்பங்கா சந்திப்பு தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தர்பங்கா சந்திப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

தர்பங்கா சந்திப்பு தொடருந்து நிலையம் (நிலையக் குறியீடு : DBG) என்பது இந்திய மாநிலமான பீகாரின் தர்பங்கா மாவட்டத்திலுள்ள தர்பங்காவில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். [1]

வண்டிகள்[தொகு]

இது கிழக்கு மத்திய ரயில்வேயில் முக்கியமான தொடர்வண்டி நிலையமாகும். இது சமஸ்திபூர் - மதுபனி வழித்தடத்தில் உள்ளது.

  • சுதந்திர சாய்நனி அதிவிரைவுவண்டி (தர்பங்கா சந்திப்பு - புது தில்லி).
  • கியான் கங்கா விரைவுவண்டி (தர்பங்கா சந்திப்பு - புனே).
  • தர்பங்கா - புரி விரைவுவண்டி (தர்பங்கா சந்திப்பு - புரி).

சான்றுகள்[தொகு]