தர்பங்கா சந்திப்பு தொடருந்து நிலையம்
தர்பங்கா சந்திப்பு தொடருந்து நிலையம் (நிலையக் குறியீடு : DBG) என்பது இந்திய மாநிலமான பீகாரின் தர்பங்கா மாவட்டத்திலுள்ள தர்பங்காவில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். [1]
வண்டிகள்[தொகு]
இது கிழக்கு மத்திய ரயில்வேயில் முக்கியமான தொடர்வண்டி நிலையமாகும். இது சமஸ்திபூர் - மதுபனி வழித்தடத்தில் உள்ளது.
- பீகார் சம்பர்க் கிராந்தி அதிவிரைவுவண்டி (தர்பங்கா சந்திப்பு - புது தில்லி).
- சுதந்திர சாய்நனி அதிவிரைவுவண்டி (தர்பங்கா சந்திப்பு - புது தில்லி).
- சபர்மதி விரைவுவண்டி (தர்பங்கா சந்திப்பு - அகமதாபாத்).
- கியான் கங்கா விரைவுவண்டி (தர்பங்கா சந்திப்பு - புனே).
- தர்பங்கா - புரி விரைவுவண்டி (தர்பங்கா சந்திப்பு - புரி).
சான்றுகள்[தொகு]
- ↑ "இந்தியன்டிரெயின்ஸ்.ஆர்க் தளத்தில் தர்பங்கா சந்திப்பைப் பற்றிய தகவல்". 2012-05-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-08-29 அன்று பார்க்கப்பட்டது.