பாந்திரா முனையம்
Appearance
பாந்திரா முனையம் Bandra Terminus | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | பாந்திரா (கிழக்கு), மும்பை, மகாராட்டிரம் இந்தியா |
ஆள்கூறுகள் | 19°3′45.52″N 72°50′27.92″E / 19.0626444°N 72.8410889°E |
ஏற்றம் | 4.00 மீட்டர்கள் (13.12 அடி) |
நடைமேடை | 5 |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | BDTS |
மண்டலம்(கள்) | மேற்கு ரயில்வே |
கோட்டம்(கள்) | மும்பை |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1992 |
மின்சாரமயம் | உண்டு |
பாந்திரா முனையம், இந்திய நகரமான மும்பையின் பாந்திராவில் உள்ளது. இது மும்பையில் உள்ள ஆறு முனையங்களில் ஒன்று. மற்றவை சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம், மும்பை சென்ட்ரல், லோகமானிய திலக் முனையம் (குர்லா முனையம்), தாதர்(மத்திய ரயில்வே) & தாதர் (மேற்கு ரயில்வே).
தொடர்வண்டிகள்
[தொகு]- 12215/16 - தில்லி சராய் ரோகில்லா - பாந்திரா முனையம் கரீப் ரத் விரைவுவண்டி
- 12247/48 - பாந்திரா முனையம் - ஹசரத் நிசாமுதீன் யுவா விரைவுவண்டி
- 12471/72 - சுவராஜ் விரைவுவண்டி (ஜம்மு தாவி வரை)
- 12479/80 - சூர்யநகரி விரைவுவண்டி (சோத்பூர் வரை)
- 12907/08 - மகாராஷ்டிரா சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி (தில்லி ஹசரத் நிசாமுதீன் வரை)
- 12925/26 - பஸ்சிம் விரைவுவண்டி (அம்ரித்சர் வரை)
- 19019/20 - தேராதூன் விரைவுவண்டி (தேராதூன் வரை)
- 19027/28 - பாந்திரா முனையம் - ஜம்மு தாவி விவேக் விரைவுவண்டி (ஜம்மு தாவி வரை)
- 19049/50 - பாந்திரா - பட்னா விரைவுவண்டி