உள்ளடக்கத்துக்குச் செல்

பஸ்சிம் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஸ்சிம் விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகின்ற விரைவுவண்டிகளில் ஒன்றாகும். இது மும்பையின் பாந்திராவுக்கும் அமிர்தசரசுக்கும் இடையே இயக்கப்படுகிறது.

வழித்தடம்

[தொகு]
நிலையத்தின் குறியீடு நிலையத்தின் பெயர்

12925 - பாந்திரா முனையம் - அம்ரித்சர்[1]

கிளம்பும் இடத்திலிருந்து தொலைவு (கி.மீ) நாள்

12926 - அம்ரித்சர் முதல் பாந்திரா முனையம் வரை[2]

கிளம்பும் இடத்திலிருந்து தொலைவு (கி.மீ) நாள்
வந்துசேரும் நேரம் கிளம்பும் நேரம் வந்துசேரும் நேரம் கிளம்பும் நேரம்
BDTS பாந்திரா முனையம் - 11:35 0 1 14:45 - 1821 2
BRC வடோதரா சந்திப்பு 17:30 17:40 381 1 08:15 08:25 1440 2
RTM ரத்லம் சந்திப்பு 21:40 22:00 642 1 04:00 04:20 1179 2
KOTA கோட்டா சந்திப்பு 02:05 02:15 909 2 23:35 23:45 913 1
GGC கங்காபூர் நகரம் 04:40 04:42 1081 2 21:15 21:17 741 1
NDLS புது தில்லி 10:40 11:05 1373 2 16:25 16:50 448 1
UMB அம்பாலா பாளையம் சந்திப்பு 14:40 14:55 1572 2 12:35 13:05 250 1
ASR அமிர்தசரஸ் 19:20 - 1821 2 - 08:10 0 1

சான்றுகள்

[தொகு]
  1. "Paschim Express - 12925". பார்க்கப்பட்ட நாள் 3 Sep 2012.
  2. "Paschim Express /12926 Paschim Express /ASR to Mumbai/BDTS". பார்க்கப்பட்ட நாள் 18 Oct 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஸ்சிம்_விரைவுவண்டி&oldid=3760042" இலிருந்து மீள்விக்கப்பட்டது