அமிர்தசரஸ் சந்திப்பு தொடருந்து நிலையம்
அமிர்தசரஸ் சந்திப்பு ਅੰਮ੍ਰਿਤਸਰ ਜੁਨ੍ਕ੍ਤਿਓਂ Amritsar Junction अमृतसर जंक्शन | |
---|---|
இந்திய இரயில்வே சந்திப்பு | |
![]() நிலையப் பலகை | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | புட்லிகர் சாலை, அமிர்தசரஸ், பஞ்சாப் இந்தியா |
ஏற்றம் | 233 மீட்டர்கள் (764 ft) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | வடக்கு தொடருந்து மண்டலம் |
தடங்கள் |
|
நடைமேடை | 6 |
இருப்புப் பாதைகள் | 9 (5 ft 6 in [1,676 mm] Indian gauge) |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரைத்தளம் |
தரிப்பிடம் | Yes |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | No |
மற்ற தகவல்கள்n | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | ASR |
இரயில்வே கோட்டம் | பிரோஸ்பூர் |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1862 |
மின்சாரமயம் | 2003–04 |
அமைவிடம் | |
அமிர்தசரஸ் சந்திப்பு, இந்திய மாநிலமான பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்துள்ளது.[1]
பயணிகள்[தொகு]
இந்தியாவில் அதிக மக்கள் வந்து செல்லும் முதன்மையான நூறு தொடர்வண்டி நிலையங்களில் இதுவும் ஒன்று.[2]
தொடர்வண்டிகள்[தொகு]
எண் | வண்டியின் பெயர் |
---|---|
11057 / 11058 | அமிர்தசரஸ் - லோக்மானிய திலக் முனையம் |
12013 / 12014 | அமிர்தசரஸ் சதாப்தி விரைவுவண்டி |
12241 / 12242 | அமிர்தசரஸ் சண்டிகர் அதிவிரைவுவண்டி |
12317 / 12318 | அகல் தாக்ஹ்ட் விரைவு ரயில் |
12715 / 12716 | சச்கந்த் விரைவுவண்டி |
12925 / 12926 | பஸ்சிம் விரைவுவண்டி |
13005 / 13006 | அமிர்தசரஸ் மெயில் |
15707 / 15708 | அம்ரபாலி விரைவுவண்டி |
18237 / 18238 | சத்தீஸ்கர் எக்ஸ்பிரஸ் |
சான்றுகள்[தொகு]
- ↑ "Amritsar Junction". iniarailinfo.com. 3 பிப்ரவரி 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 1 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Indian Railways Passenger Reservation Enquiry". Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways. IRFCA. 10 மே 2014 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 1 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
இணைப்புகள்[தொகு]
- Trains at Amritsar
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Amritsar