எறணாகுளச் சந்திப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எறணாகுளச் சந்திப்பு
எறணாகுளம் தெற்கு
Ernakulam Junction
എറണാകുളം സൌത്ത്
இந்திய இரயில்வே
பொது தகவல்கள்
இடம்கொச்சி, கேரளம், இந்தியா
அமைவு9°58′08″N 76°17′30″E / 9.96885°N 76.29160°E / 9.96885; 76.29160ஆள்கூறுகள்: 9°58′08″N 76°17′30″E / 9.96885°N 76.29160°E / 9.96885; 76.29160
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்எறணாகுளம் - கோட்டயம் - காயங்குளச் சந்திப்பு,

ஷொர்ணூர் சந்திப்பு - கொச்சி துறைமுக முனையம், எறணாகுளம் - ஆலப்புழை - காயங்குளச் சந்திப்பு, எறணாகுளம் - ஷொர்ணூர் - கண்ணூர், எறணாகுளம் - ஷொர்ணூர் - போதனூர்,

எறணாகுளம் - ஷொர்ணூர் - நிலம்பூர்
நடைமேடை6
இருப்புப் பாதைகள்8
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுERS
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1932
மறுநிர்மாணம்1946
மின்சாரமயம்உண்டு

எறணாகுளச் சந்திப்பு, கேரளத்தின் கொச்சியில் உள்ள பெரிய தொடர்வண்டி நிலையம். இதை எறணாகுளம் தெற்கு தொடர்வண்டி நிலையம் என்றும் அழைப்பதுண்டு. இது நான்கு வழித்தடங்கள் சந்திக்கும் இடம். இதை இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வேப் பிரிவு இயக்குகிறது.

தொடர்வண்டிகள்[தொகு]

எறணாகுளச் சந்திப்பிலிருந்து கிளம்பும் வண்டிகள்

எண் வண்டி எண் கிளம்பும் இடம் சேரும் இடம் வண்டியின் பெயர்
1. 12224/12223 எறணாகுளச் சந்திப்பு லோகமான்ய திலக் முனையம் மும்பை துரந்தோ விரைவுவண்டி
2. 12283/12284 எறணாகுளச் சந்திப்பு ஹசரத் நிசாமுதீன் புது தில்லி துரந்தோ விரைவுவண்டி
3. 12617/12618 எறணாகுளச் சந்திப்பு ஹசரத் நிசாமுதீன் மங்கள லட்சத்தீவு விரைவுவண்டி
4. 12645/12646 எறணாகுளச் சந்திப்பு ஹசரத் நிசாமுதீன் மில்லினியம் விரைவுவண்டி
5. 16865/16866 எறணாகுளச் சந்திப்பு காரைக்கால் டீ கார்டன் விரைவுவண்டி
6. 16305/16306 எறணாகுளச் சந்திப்பு கண்ணூர் எறணாகுளம் - கண்ணூர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்
7. 16307/16308 எறணாகுளச் சந்திப்பு கண்ணூர் எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ்
8. 12678/12677 எறணாகுளச் சந்திப்பு பெங்களூர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்
9. 12683/12684 எறணாகுளச் சந்திப்பு பெங்களூர் அதிவிரைவுவண்டி
10. 22607/22608 எறணாகுளச் சந்திப்பு பெங்களூர் அதிவிரைவுவண்டி
11. 16303/16304 எறணாகுளச் சந்திப்பு திருவனந்தபுரம் சென்ட்ரல் வஞ்சிநாடு விரைவுவண்டி
12. 10216/10215 எறணாகுளச் சந்திப்பு மார்கோவா மட்காவ் விரைவுவண்டி
13. 16309/16310 எறணாகுளச் சந்திப்பு பட்னா பட்னா விரைவுவண்டி
14. 16359/16360 எறணாகுளச் சந்திப்பு பட்னா பட்னா விரைவுவண்டி
15. 16337/16338 எறணாகுளச் சந்திப்பு ஓக்கா ஓக்கா விரைவுவண்டி
16. 12522/12521 எறணாகுளச் சந்திப்பு பரவுனி ரப்திசாகர் விரைவுவண்டி
17. 11098/11097 எறணாகுளச் சந்திப்பு புனே பூர்ணா விரைவுவண்டி
18. 12519/12520 எறணாகுளச் சந்திப்பு புனே புனே விரைவுவண்டி
19. 12977/12978 எறணாகுளச் சந்திப்பு அஜ்மீர் மருசாகர் விரைவுவண்டி
20. 22816/22817 எறணாகுளச் சந்திப்பு பிலாஸ்பூர் பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ்

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எறணாகுளச்_சந்திப்பு&oldid=1901861" இருந்து மீள்விக்கப்பட்டது