ராஜமன்றி தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 16°59′05″N 81°47′04″E / 16.9846°N 81.7845°E / 16.9846; 81.7845
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராஜமுந்திரி தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ராஜமன்றி
రాజమండ్రి
Rajahmundry
இந்திய இரயில்வே நிலையம்
Rajahmundry Railway station 01.JPG
நிலையத்திலுள்ள பெயர்ப் பலகை
பொது தகவல்கள்
அமைவிடம்ராஜமுந்திரி, ஆந்திரப் பிரதேசம்
இந்தியா
ஆள்கூறுகள்16°59′05″N 81°47′04″E / 16.9846°N 81.7845°E / 16.9846; 81.7845
ஏற்றம்14 m (46 ft)
தடங்கள்(விசாகப்பட்டினம் - விஜயவாடா) ஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம்
நடைமேடை4
இருப்புப் பாதைகள்அகல ரயில்பாதை 1,676 மிமீ (5 அடி 6 அங்)
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபொது
மற்ற தகவல்கள்n
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுRJY
இந்திய இரயில்வே வலயம் தென்மத்திய ரயில்வே
இரயில்வே கோட்டம் விஜயவாடா ரயில்வே கோட்டம்

ராஜமன்றி தொடருந்து நிலையம் அல்லது ராஜமுந்திரி தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள ராஜமன்றியில் உள்ளது.

இந்திய அளவில் அதிகம் பேர் வந்து செல்லும் முதன்மையான நூறு தொடர்வண்டி நிலையங்களில் இதுவும் ஒன்று.[1]

வண்டிகள்[தொகு]

இங்கு 22 விரைவுவண்டிகள் நின்று செல்கின்றன.[2]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Indian Railways Passenger Reservation Enquiry". Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways. IRFCA. 30 December 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. "'Kotipalli Narsapur line needs funds'". The Hindu. 8 January 2013. 25 January 2013 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள்[தொகு]