கோரக்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
Appearance
கோரக்பூர் சந்திப்பு, இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ளது. இது வடகிழக்கு ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்டது.
இன்றைய நிலையில், உலகத்திலேயே நீளமான நடைமேடை இங்கு தான் உள்ளது.[1]
இது இந்திய அளவில் முதன்மையான நூறு தொடருந்து நிலையங்களில் ஒன்று.[2]
ஒவ்வொரு நாளும் 189 தொடர்வண்டிகள் நின்று செல்கின்றன. நாள்தோறும் 270,000 பயணிகள் வந்து செல்கின்றனர்.[3]
தொடர்வண்டிகள்
[தொகு]- 12587 அமர்நாத் அதிவிரைவு ரயில் (கோரக்பூர் சந்திப்பு- ஜம்மு தாவி)
- 11016 குஷிநகர் விரைவுவண்டி (கோரக்பூர் சந்திப்பு - மும்பை லோகமானிய திலகர் முனையம்)
சான்றுகள்
[தொகு]- ↑ Dinda, Archisman (9 October 2013). "Uttar Pradesh gets world’s longest railway platform". GulfNews.com. http://gulfnews.com/news/world/india/uttar-pradesh-gets-world-s-longest-railway-platform-1.1241468. பார்த்த நாள்: 9 October 2013.
- ↑ "Indian Railways Passenger Reservation Enquiry". Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways. IRFCA. பார்க்கப்பட்ட நாள் 21 June 2013.
- ↑ "Gorkhpur Jn (GKP)". India Rail Enquiry. பார்க்கப்பட்ட நாள் 9 July 2013.