அஜ்மேர் சந்திப்பு தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அஜ்மேர் சந்திப்பு
Ajmer Junction
अजमेर जंक्शन
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
இடம்ஜெய்ப்பூர் சாலை, பட்டேல் நகர், டொப்தாரா, அஜ்மேர் மாவட்டம், ராஜஸ்தான்
இந்தியா
அமைவு26°27′25″N 74°38′15″E / 26.4569°N 74.6376°E / 26.4569; 74.6376ஆள்கூறுகள்: 26°27′25″N 74°38′15″E / 26.4569°N 74.6376°E / 26.4569; 74.6376
உயரம்464 மீட்டர்கள் (1,522 ft)
உரிமம்இந்திய ரயில்வே
இயக்குபவர்வடமேற்கு ரயில்வே மண்டலம்
தடங்கள்ஜெய்ப்பூர் - அகமதாபாத் வழித்தடம்
நடைமேடை5
இருப்புப் பாதைகள்1,676 mm (5 ft 6 in) and 1,000 mm (3 ft 3 38 in) metre gauge
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தளம்
தரிப்பிடம்ஆம்
துவிச்சக்கர வண்டி வசதிகள்இல்லை
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுAII
இரயில்வே கோட்டம் அஜ்மேர்
பயணக்கட்டண வலயம்இந்திய ரயில்வே
மின்சாரமயம்இல்லை
அமைவிடம்
அஜ்மேர் சந்திப்பு is located in Rajasthan
அஜ்மேர் சந்திப்பு
அஜ்மேர் சந்திப்பு
ராஜஸ்தானில் அமைவிடம்

அஜ்மேர் சந்திப்பு, இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள அஜ்மேர் நகரத்தில் அமைந்துள்ளது.

தொடர்வண்டிகள்[தொகு]

இந்த நிலையத்தில் கீழ்க்காணும் தொடர்வண்டிகள் நிற்கின்றன.

 1. அஜ்மேர் சண்டிகர் கரீப் ரத் விரைவுவண்டி
 2. புது தில்லி அஜ்மேர் சதாப்தி விரைவுவண்டி
 3. அஜ்மேர் ஹசரத் நிசாமுதீன் ஜன சதாப்தி விரைவுவண்டி
 4. அஜ்மேர் பாந்திரா முனையம் விரைவுவண்டி
 5. அஜ்மேர் தாதர் விரைவுவண்டி
 6. அஜ்மேர் ஜம்மு தாவி பூஜா அதிவிரைவுவண்டி
 7. அஜ்மேர் சியால்தஹ் அதிவிரைவுவண்டி
 8. அஜ்மேர் போப்பால் விரைவுவண்டி
 9. அஜ்மேர் ரத்லம் விரைவுவண்டி
 10. அஜ்மேர் அமிர்தசரஸ் விரைவுவண்டி
 11. அஜ்மேர் மைசூர் விரைவுவண்டி
 12. அஜ்மேர் யஷ்வந்தபூர் விரைவுவண்டி
 13. அஜ்மேர் துர்க் விரைவுவண்டி
 14. அஜ்மேர் கிஷன்கஞ்சு விரைவுவண்டி
 15. அஜ்மேர் ஐதராபாத் விரைவுவண்டி
 16. அஜ்மேர் கல்காத்தா விரைவுவண்டி
 17. அஜ்மேர் சாந்திராகாச்சி விரைவுவண்டி
 18. அஜ்மேர் நாக்பூர் விரைவுவண்டி
 19. அஜ்மேர் உதய்ப்பூர் விரைவுவண்டி

சான்றுகள்[தொகு]