கயா சந்திப்பு தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கயா சந்திப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
கயா சந்திப்பு
Gaya Junction
இந்திய இரயில்வே சந்திப்பு
இடம்கயா, கயா மாவட்டம், பீகார்
இந்தியா
அமைவு25°36′10″N 85°8′15″E / 25.60278°N 85.13750°E / 25.60278; 85.13750
உயரம்117 மீட்டர்கள் (384 ft)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்கிழக்கு மத்திய ரயில்வே
தடங்கள்கிராண்டு கார்டு
ஹவுரா - கயா - தில்லி வழித்தடம்
ஹவுரா - அவுரங்காபாத் - மும்பை வழித்தடம்
ஆசான்சோல் - கயா வழித்தடம்
கயா - முகல்சராய் வழித்தடம்
பட்னா - கயா வழித்தடம்
கயா - கியுல் வழித்தடம்
பக்தியர்பூர் - கயா வழித்தடம்
நடைமேடை9
இருப்புப் பாதைகள்14
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுGAYA
இந்திய இரயில்வே வலயம் கிழக்கு மத்திய ரயில்வே
இரயில்வே கோட்டம் முகல்சராய் கோட்டம்
வரலாறு
திறக்கப்பட்டது1879; 143 ஆண்டுகளுக்கு முன்னர் (1879)
முந்தைய பெயர்கிழக்கு இந்திய ரயில்வே கம்பெனி, கிழக்கு ரயில்வே மண்டலம்

கயா சந்திப்பு தொடருந்து நிலையம், இந்தியாவிலுள்ள கயா நகரத்தில் உள்ளது. இங்கிருந்து தில்லி, கொல்கத்தா, சென்னை, காமாக்யா, ராஞ்சி, பாரஸ்நாத், பொகாரோ, வாரணாசி, இலக்னோ, கோட்டா, கான்பூர், அலகாபாத், ஆக்ரா, பரேலி, மதுரா, ஜபல்பூர், போபால், இந்தோர், நாக்பூர், மும்பை, புனே, புரி, அகமதாபாத், சோத்பூர், அம்ரித்சர், தேராதூன், கால்கா, ஜம்மு, குவாலியர், தேராதூன், ஜம்சேத்பூர், புவனேசுவரம் போன்ற ஊர்களுக்கு தொடர்வண்டிகளில் செல்லலாம்.[1][2]

தொடர்வண்டிகள்[தொகு]

அருகிலுள்ள வானூர்தி நிலையங்கள்[தொகு]

அருகிலுள்ள வானூர்தி நிலையங்கள்[3]

  1. கயா பன்னாட்டு வானூர்தி நிலையம் 9 கிலோமீட்டர்கள் (5.6 mi)
  2. நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம், கொல்கத்தா 479 கிலோமீட்டர்கள் (298 mi)

சான்றுகள்[தொகு]

  1. "Trains at Gaya". India Rail Info. 1 April 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Ghanbad Junction Railway Station Details". indiantrains.org. 8 ஏப்ரல் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 April 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "Gaya Railway Station". onefivenine.com. 31 March 2012 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள்[தொகு]