தன்பாத் சந்திப்பு தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 23°47′32″N 86°25′42″E / 23.7922°N 86.4283°E / 23.7922; 86.4283
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தன்பாத் சந்திப்பு
இந்திய ரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்ஸ்டேஷன் ரோடு, தன்பாத், தன்பாத் மாவட்டம், சார்க்கண்ட்
இந்தியா
ஆள்கூறுகள்23°47′32″N 86°25′42″E / 23.7922°N 86.4283°E / 23.7922; 86.4283
ஏற்றம்235.00 மீட்டர்கள் (771.00 அடி)
உரிமம்இந்திய அரசு
இயக்குபவர்இந்திய ரயில்வே
தடங்கள்அசன்சோல் - கயா வழித்தடம், ஹவுரா - கயா - தில்லி வழித்தடம் , ஹவுரா - அலகாபாத் - மும்பை வழித்தடம், தன்பாத் - சிங்கரவுலி வழித்தடம், தன்பாத் - போஜுதி - ஆத்ரா வழித்தடன்
நடைமேடை7
இருப்புப் பாதைகள்11
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுDHN
இந்திய இரயில்வே வலயம் கிழக்கு மத்திய ரயில்வே
இரயில்வே கோட்டம் தன்பாத் ரயில்வே கோட்டம்
வரலாறு
திறக்கப்பட்டது1880; 143 ஆண்டுகளுக்கு முன்னர் (1880)
மறுநிர்மாணம்1956; 67 ஆண்டுகளுக்கு முன்னர் (1956)
மின்சாரமயம்1960; 63 ஆண்டுகளுக்கு முன்னர் (1960)
போக்குவரத்து
பயணிகள் 100,000+
வழித்தடம்

தன்பாத் சந்திப்பு, இந்திய மாநிலமான ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் உள்ள தன்பாத்தில் உள்ளது. இங்கு கிட்டத்தட்ட 100 தொடருந்துகள் நின்று செல்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கிருந்து கொல்கத்தா, மும்பை, தில்லி, சென்னை, அகமதாபாத், ஹைதரபாத், கொச்சி, இந்தோர், போபால், குவாலியர், ஜபல்பூர், செய்ப்பூர், நாக்பூர், புனே, குவகாத்தி, ஜம்சேத்பூர், டால்டன்கஞ்சு உள்ளிட்ட நகரங்களுக்கு தொடருந்துகள் இயக்கப்படுகின்றன.

சான்றூகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]