கான்பூர் மத்தியத் தொடருந்து நிலையம்
Appearance
கான்பூர் சென்ட்ரல் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் உள்ளது. இதன் நிலையக் குறியீடு CNB ஆகும். இது வடக்கு மத்திய தொடருந்து மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வண்டிகள்
[தொகு]இங்கு நின்று செல்லும் வண்டிகளில் சில:
- லக்னோ சுவர்ண சதாப்தி
- சிவகங்கா விரைவுவண்டி
- போபால் - லக்னோ விரைவுவண்டி
- பிரயாஜக்ராஜ் விரைவுவண்டி
- கோமதி விரைவுவண்டி
- ரப்திசாகர் விரைவுவண்டி
- புஷ்பக் விரைவுவண்டி
- பாட்னா ராஜதானி விரைவுவண்டி
- ஹவுரா ராஜதானி விரைவுவண்டி
சான்றுகள்
[தொகு]இந்தியாவின் முதன்மையான நூறு தொடருந்து நிலையங்கள்