புரி தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 19°48′35″N 85°50′25″E / 19.8097°N 85.8404°E / 19.8097; 85.8404
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரி
Puri
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்புரி, ஒடிசா
இந்தியா
ஆள்கூறுகள்19°48′35″N 85°50′25″E / 19.8097°N 85.8404°E / 19.8097; 85.8404
ஏற்றம்12 m (39 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்கிழக்கு கடற்கரை ரயில்வே
தடங்கள்கரக்பூர் - புரி வழித்தடம்
நடைமேடை7
இருப்புப் பாதைகள்அகல ரயில் பாதை 1,676 மிமீ (5 அடி 6 அங்)
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபொது (தரைத்தளம்)
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுPURI
இரயில்வே கோட்டம் குர்தா ரோடு
வரலாறு
திறக்கப்பட்டது1897
மின்சாரமயம்உண்டு
முந்தைய பெயர்கள்கிழக்கு கடற்கரை ரயில்வே, வங்காளம் - நாக்பூர் ரயில்வே

புரி தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான ஒடிசாவின் புரியில் உள்ளது. இங்கு நாள்தோறும் 92 தொடர்வண்டிகள் வந்து செல்கின்றன. ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 138,000 பயணிகள் வந்து செல்கின்றனர்.[1]

அதிக மக்கள் பயன்படுத்தும் முதன்மையான 100 தொடர்வண்டி நிலையங்களில் இதுவும் ஒன்று.[2]

தொடர்வண்டிகள்[தொகு]

இங்கு நின்று செல்லும் வண்டிகளில் சில

சான்றுகள்[தொகு]

  1. "Indian Rail Enquiry". Puri. railenquiry.in. பார்க்கப்பட்ட நாள் 2013-01-02.
  2. "Indian Railways Passenger Reservation Enquiry". Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways. IRFCA. Archived from the original on 2014-05-10. பார்க்கப்பட்ட நாள் 2012-12-30.

இணைப்புகள்[தொகு]

style="vertical-align: middle; width: 30%; border: 1px solid #aaa; border-left: none; border-bottom: none; color:#[[{{{station}}} railway station|{{{station}}}]]; background:#[[{{{station}}} railway station|{{{station}}}]];"|முந்தைய [[{{{station}}} railway station|{{{station}}}]] style="border: none; border-top: 1px solid #aaa; background:#[[{{{station}}} railway station|{{{station}}}]]"|  style="vertical-align: middle; border: none; border-top: 1px solid #aaa; background:#[[{{{station}}} railway station|{{{station}}}]]"|Indian Railways style="border: none; border-top: 1px solid #aaa; background:#[[{{{station}}} railway station|{{{station}}}]]"|  style="vertical-align: middle; width: 30%; border: 1px solid #aaa; border-right: none; border-bottom: none; color:#[[{{{station}}} railway station|{{{station}}}]]; background:#[[{{{station}}} railway station|{{{station}}}]];"|அடுத்த [[{{{station}}} railway station|{{{station}}}]]
East Coast Railway zoneTerminus
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரி_தொடருந்து_நிலையம்&oldid=3402817" இலிருந்து மீள்விக்கப்பட்டது