டாட்டாநகர் சந்திப்பு
தோற்றம்
| இந்திய இரயில்வே சந்திப்பு நிலையங்கள் | |
டாட்டாநகர் தொடர்வண்டி நிலையம் | |
| பொது தகவல்கள் | |
| அமைவிடம் | டாட்டா, ஜம்சேத்பூர், சார்க்கண்ட் |
| ஆள்கூறுகள் | 22°46′12″N 86°12′41″E / 22.77000°N 86.21139°E |
| உரிமம் | இந்திய இரயில்வே |
| தடங்கள் | ஹவுரா-நாக்பூர்-மும்பை வழித்தடம், அசன்சோல்-டாட்டாநகர்-கரக்பூர் வழித்தடம், அசன்சோல்-டாட்டாநகர்-கரக்பூர் வழித்தடம் ஆகிய வழித்தடங்களை இணைக்கும் டாட்டாநகர்-பிலாஸ்பூர் கோட்டம் |
| நடைமேடை | 6 |
| கட்டமைப்பு | |
| தரிப்பிடம் | உண்டு |
| துவிச்சக்கர வண்டி வசதிகள் | அனுமதி உண்டு |
| மாற்றுத்திறனாளி அணுகல் | Yes |
| மற்ற தகவல்கள் | |
| நிலையக் குறியீடு | TATA |
| பயணக்கட்டண வலயம் | தென்கிழக்கு ரயில்வே |
| வரலாறு | |
| திறக்கப்பட்டது | 1910 |
| மின்சாரமயம் | ஆம் |
| பயணிகள் | |
| பயணிகள் | ஒரு நாளில் ஏறத்தாழ 60,000 பயணிகள் |
டாட்டாநகர் சந்திப்பு, இந்தியாவிலுள்ள ஜம்சேத்பூர் நகருக்கான தொடர்வண்டி நிலையமாகும். இந்த நிலையம் முன்னர் பீகாரில் இருந்தது. மாநில பிரிவினைக்குப் பின்னர், சார்க்கண்ட் மாநில எல்லைக்குள் உள்ளது. இது
தென்கிழக்கு ரயில்வே கோட்டத்தில், அதிக பயணிகள் பயன்படுத்தும் இரண்டாவது முக்கிய நிலையம்.[1][2]
வண்டிகள்
[தொகு]விரைவு வண்டிகள்
[தொகு]| எண் | வண்டி எண் | வண்டியின் பெயர் | வழித்தடம் |
|---|---|---|---|
| 1 | 22823 | புவனேஸ்வர் ராஜ்தானி விரைவுவண்டி | புது தில்லி - புவனேஸ்வர் |
| 2 | 12801 | புருசோத்தம் விரைவுவண்டி | புது தில்லி - புரி |
| 3 | 12819 | ஒரிசா சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி | புது தில்லி - புவனேஸ்வர் |
| 4 | 18477 | உத்கள் விரைவுவண்டி | ஹரித்துவார் - புரி |
| 5 | 12875 | நீலாச்சல் விரைவுவண்டி | புது தில்லி - புரி |
| 6 | 18101 | டாட்டா ஜம்மு தவி விரைவுவண்டி | ஜம்முவை நோக்கி |
| 7 | 18103 | ஜாலியன்வாலா பாக் விரைவுவண்டி | அமிர்தசரசை நோக்கி |
| 8 | 12860 | கீதாஞ்சலி விரைவுவண்டி | மும்பையை நோக்கி |
| 9 | 18030 | ஷாலிமார் - குர்லா விரைவுவண்டி | மும்பை - ஷாலிமார் |
| 10 | 02870 | ஹவுரா அதிவிரைவுவண்டி | ஹவுரா-மும்பை |
மேலும் பார்க்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Bridge to ease station rush". Calcutta, India: The Telegraph. 2009-12-29. http://www.telegraphindia.com/1091229/jsp/jharkhand/story_11917028.jsp. பார்த்த நாள்: 22 May 2010.
- ↑ "The Signal's Red". Indianexpress.com. 2010-07-04. Retrieved 2012-06-30.