ஜலந்தர் நகரம் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜலந்தர் நகரம்
जालंधर सिटी
ਜਲੰਧਰ ਸਿਟੀ
இந்திய இரயில்வே சந்திப்பு
இடம்தெரு எண் 1, கோபிந்கார், அர்ஜுன் நகர், ஜலந்தர், பஞ்சாப்
இந்தியா
அமைவு31°19′52″N 75°35′28″E / 31.331°N 75.591°E / 31.331; 75.591ஆள்கூறுகள்: 31°19′52″N 75°35′28″E / 31.331°N 75.591°E / 31.331; 75.591
உயரம்236.520 மீட்டர்கள் (775.98 ft)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடக்கு தொடருந்து மண்டலம்
தடங்கள்அம்பாலா - அட்டாரி வழித்தடம்
ஜலந்தர் - ஜம்மு வழித்தடம்
ஜலந்தர் - பெரசுபூர் வழித்தடம்
நடைமேடை5
இருப்புப் பாதைகள்Broad gauge 1,676 மிமீ (5 அடி 6 அங்)
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தளம்
தரிப்பிடம்Yes
துவிச்சக்கர வண்டி வசதிகள்No
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுJUC
இரயில்வே கோட்டம் பரோஸ்பூர்
வரலாறு
திறக்கப்பட்டது1870
மின்சாரமயம்2003–04
அமைவிடம்
ஜலந்தர் நகரம் தொடருந்து நிலையம் is located in Punjab
ஜலந்தர் நகரம் தொடருந்து நிலையம்
ஜலந்தர் நகரம் தொடருந்து நிலையம்
Location in Punjab

ஜலந்தர் நகரம் தொடருந்து நிலையம் , இந்திய மாநிலமான பஞ்சாபின் ஜலந்தர் நகரத்தில் அமைந்துள்ளது.ஜலந்தர் நகரம் தொடருந்து நிலையம் 236.520 மீட்டர்கள் (775.98 ft) உயரத்தில் உள்ளது.[1]

வரலாறு[தொகு]

1870 இல் சிந்து , பஞ்சாப், தில்லி இரயில்வே ஒருங்கிணைந்து அமிர்தசரஸ்- அம்பாலா - சஹரன்பூர் - காசியாபாத் வழித்தடத்தில் 483 km (300 mi) நீளத்தில் பாக்கித்தானின் மூல்தான் மற்றும் தில்லிக்கும் தொடருந்து பாதை அமைத்தது.[2] முகேரியன் மற்றும் ஜலந்தர் நகரம் தொடருந்து பாதை 1915 -ல் கட்டப்பட்டது.[3]

பயணிகள்[தொகு]

இந்தியாவில் அதிக மக்கள் வந்து செல்லும் முதன்மையான நூறு தொடர்வண்டி நிலையங்களில் இதுவும் ஒன்று.[4]


சான்றுகள்[தொகு]

  1. "Jallandhar City railway station". indiarailinfo.com. பார்த்த நாள் 2 February 2014.
  2. R. P. Saxena. "Indian Railway History Timeline". Irse.bravehost.com. மூல முகவரியிலிருந்து 14 July 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2 February 2014.
  3. "Hoshiarpur – Punjab District Gazetteers". Chapter VII Communications – Railways. மூல முகவரியிலிருந்து 4 March 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 February 2014.
  4. "Indian Railways Passenger Reservation Enquiry". Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways. IRFCA. பார்த்த நாள் 2 February 2014.