அலகாபாத் சந்திப்பு தொடருந்து நிலையம்
பிரயாக்ராஜ் சந்திப்பு (அலகாபாத் சந்திப்பு) | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
பிரயாக்ராஜ் சந்திப்பு தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | லீடர் ரோடு, அலகாபாத், உத்தரப் பிரதேசம் இந்தியா |
ஆள்கூறுகள் | 25°26′46″N 81°49′44″E / 25.4460°N 81.8289°E |
ஏற்றம் | 316.804 மீட்டர்கள் (1,039.38 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | வடக்கு மத்திய ரயில்வே வலயம் |
தடங்கள் | ஹவுரா - தில்லி வழித் தடம் ஹவுரா - கயா - தில்லி வழித்தடம் ஹவுரா - அலகாபாத் - மும்பை வழித்தடம் அலகாபாத் - ஜபல்பூர் பிரிவு முகல்சராய் - கான்பூர் பிரிவு முகல்சராய் - கான்பூர் பிரிவு வாரணாசி - லக்னோ வழித்தடம் அலகாபாத் - மவு - கோரக்பூர் வழித்தடம் |
நடைமேடை | 10+ |
இருப்புப் பாதைகள் | 15 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரைத்தளம் |
தரிப்பிடம் | உண்டு |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | செயல்படுகிறது |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1859 |
மின்சாரமயம் | 1965-66 |
முந்தைய பெயர்கள் | கிழக்கிந்திய ரயில்வே கம்பனி |
அலகாபாத் சந்திப்பு தொடருந்து நிலையம், இந்தியாவிலுள்ள அலகாபாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான அலகாபாத்தில் உள்ளது. இது ஹவுரா - தில்லி இருப்புப் பாதை வழித்தடத்திலும், ஹவுரா - மும்பை வழித்தடத்திலும் மற்றும் கோரக்பூர் - ல்க்னோ - கான்பூர் - ஜான்சி - முமபை வழித்தடத்திலும் அமைந்துள்ளது. இந்த சந்திப்பு தொடருந்து நிலையம் 10 நடைமேடைகள் கொண்டது. இந்நகரத்திலிருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு தொடருந்துகள் இயக்கப்படுகிறது. [1]
தற்போது அலகாபாத் சந்திப்பு தொடருந்து நிலையத்தின் பெயர் 20 பிப்ரவரி 2020 அன்று பிரயாக்ராஜ் சந்திப்பு தொடருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.[2][3]
இதனருகே அமைந்த வேறு தொடருந்து நிலையங்கள்; அலகாபாத் நகரத் தொடருந்து நிலையம் 3 கிமீ; பிரயாக்ராஜ் ராம்பாக் தொடருந்து நிலையம் 3 கிமீ; சுபேதார் கஞ்ச் தொடருந்து நிலையம் 4 கிமீ; பிரயாக்ராஜ் சங்கம் தொடருந்து நிலையம் 6 கிமீ; பிரயாக்ராஜ் காட் விலக்கு தொடருந்து நிலையம் 6 கிமீ; நைனி சந்திப்பு 7 கிமீ; அலகாபாத் சிவ்கி சந்திப்பு 9 கிமீ.
வண்டிகள்
[தொகு]அலகாபாத்தில் இருந்து கிளம்பும் தொடர்வண்டிகளின் பட்டியலை கீழே காணுங்கள்.
எண் | கிளம்பும் இடம் | சேரும் இடம் | வண்டியின் பெயர் |
---|---|---|---|
12275 | அலகாபாத் | புது தில்லி | அலகாபாத் - புது தில்லி துரந்தோ விரைவுவண்டி |
12294 | அலகாபாத் | லோக்மானிய திலக் முனையம் | அலகாபாத் துரந்தோ விரைவுவண்டி |
12417 | அலகாபாத் | புது தில்லி | பிரயாக்ராஜ் விரைவுவண்டி |
12403 | அலகாபாத் | ஜெய்ப்பூர் | அலகாபாத் மதுரா விரைவுவண்டி |
14115 | அலகாபாத் | ஹரித்வார் சந்திப்பு | அலகாபாத் ஹரித்வார் விரைவுவண்டி |
14163 | அலகாபாத் | ஹரித்வார் சந்திப்பு | சங்கம் விரைவுவண்டி |
14511 | அலகாபாத் | மீரட் | நௌசந்தி விரைவுவண்டி |
11070 | அலகாபாத் | லோக்மானிய திலக் முனையம் | துளசி விரைவுவண்டி |
14217 | அலகாபாத் | சண்டிகர் | உஞ்சகார் விரைவுவண்டி |
12334 | அலகாபாத் | ஹவுரா | விபூதி விரைவுவண்டி |
22441 | அலகாபாத் | கான்பூர் மத்தியம் | கான்பூர் அலகாபாத் இண்டர்சிட்டி |
14215 | அலகாபாத் | இலக்னோ | கங்கா கோமதி விரைவுவண்டி |
12294 | அலகாபாத் | லோக்மானிய திலக் முனையம் | அலகாபாத் துரந்தோ விரைவுவண்டி |