ஆக்ரா பாளையத் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆக்ரா பாளையம்
Agra Cantt Station
இந்திய இரயில்வே நிலையம்
AGRA-agra railway station BY Fateh.RawKEy.jpg
நிலையம்
இடம்ஆக்ரா, ஆக்ரா மாவட்டம், உத்தரப் பிரதேசம்
 இந்தியா
அமைவு27°9′32.70″N 77°59′26.4″E / 27.1590833°N 77.990667°E / 27.1590833; 77.990667ஆள்கூறுகள்: 27°9′32.70″N 77°59′26.4″E / 27.1590833°N 77.990667°E / 27.1590833; 77.990667
உயரம்174 மீட்டர்கள் (571 ft)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடமத்திய ரயில்வே
தடங்கள்கான்பூர் - தில்லி வழித்தடப் பிரிவு
ஆக்ரா - போப்பால் வழித்தடப் பிரிவு
தில்லி - சென்னை வழித்தடம்
நடைமேடை6
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தளம்
தரிப்பிடம்ஆம்
துவிச்சக்கர வண்டி வசதிகள்இல்லை
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுAGC
இரயில்வே கோட்டம் ஆக்ரா
வரலாறு
திறக்கப்பட்டது1904
மின்சாரமயம்1982-85
அமைவிடம்
ஆக்ரா பாளையத் தொடருந்து நிலையம் is located in Uttar Pradesh
ஆக்ரா பாளையத் தொடருந்து நிலையம்
ஆக்ரா பாளையத் தொடருந்து நிலையம்
அமைவிடம்

ஆக்ரா பாளையத் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா நகரத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையம் சதர் பசாருக்கு அருகில் அமைந்துள்ளது.

பயணிகள்[தொகு]

இந்திய அளவில் முதன்மையான 100 தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்று.[1]

வசதிகள்[தொகு]

இங்கு பயணிகள் தங்கும் விடுதி, ஓய்வறை, சைவ உணவகம், புத்தகக் கடை ஆகியன உள்ளன.[2]

இங்கிருந்து நகரின் பிற பகுதிகளுக்கு ஆட்டோ, பேருந்து, தனியார் கார் ஆகிய வாகனங்களில் செல்லலாம். அருகிலேயே இத்கா பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து தாஜ் மகால் 5.7 கி.மீ தொலைவிலும், ஆக்ரா கோட்டை 5.2 கி.மீ தொலைவிலும், பத்தேப்பூர் சிக்ரி 38 கி.மீ தொலைவிலும், ஆக்ரா விமான நிலையம் 3.6 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளன.[2]

சான்றுகள்[தொகு]

  1. "Indian Railways Passenger Reservation Enquiry". Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways. Indian Railways. பார்த்த நாள் 2 July 2013.
  2. 2.0 2.1 "Agra Railway Station". Make my trip. பார்த்த நாள் 2 July 2013.

இணைப்புகள்[தொகு]