ஜபல்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
ஜபல்பூர் சன்ஸ்கர்தானி | |
---|---|
இந்திய தொடருந்து நிலையம் | |
![]() ஜபல்பூர் தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | ஜபல்பூர், மத்தியப் பிரதேசம் India |
ஆள்கூறுகள் | 23°09′53″N 79°57′04″E / 23.16472°N 79.95111°E |
ஏற்றம் | 410.870 மீட்டர்கள் (1,348.00 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
தடங்கள் | ஹவுரா-அலகாபாத்து-மும்பை-தடம் அலகாபாத்-ஜபல்பூர்-பிரிவு ஜபல்பூர்-கதார்வார்-இந்தூர் பிரிவு ஜபல்பூர்-கோண்டா பிரிவு ஜபல்பூர்-புசாவல் பிரிவு |
நடைமேடை | 6+1அ |
இருப்புப் பாதைகள் | 10 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரைத்தள நிலையம் |
தரிப்பிடம் | ஆம் |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | JBP |
பயணக்கட்டண வலயம் | மேற்கு மத்திய ரயில்வே மண்டலம் |
மின்சாரமயம் | ஆம் |
போக்குவரத்து | |
பயணிகள் | 100000 |
அமைவிடம் | |
![]() | |
Interactive map |
ஜபல்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம் (Jabalpur Junction railway station)(நிலையக் குறியீடு: JBP), என்பது மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமையகம் ஆகும்.[1]
பின்னணி[தொகு]
ஜபல்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம் முக்கியமான நிலையம் என்று அழைக்கப்படுகிறது. ஜபல்பூர் மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் மிகவும் பரபரப்பான தொடருந்து நிலையம் ஆகும். இது மத்தியப் பிரதேசத்தில் மூன்றாவது பெரிய நகரம் ஆகும்.
கட்டமைப்பு மற்றும் இடம்[2][தொகு]
- மூன்றடுக்கு குளூட்டப்பட்ட பயணிகள் காத்திருக்கும் வகுப்பு அறைகள்
- பொது காத்திருக்கும் அறைகள்
- முதல் வகுப்பு சிறப்பு காத்திருக்கும் அறை
- முன்பதிவு கணினி பயணச்சீட்டு வழங்கும் இடங்கள்
- நா-முன்பதிவு பயணச்சீட்டு வழங்கும் இடங்கள்
- தானியங்கி பணம் பெறும் வசதி வழங்கியது பாரத ஸ்டேட் வங்கி
- இ-பயணச்சீட்டு நிலையம்
- இணைய சேவை மையம்
- 1 உணவகம்
- 4 ரயில்வே உணவகங்கள்
- அவசர பெட்டகம்

வெளி இணைப்புகள்[தொகு]
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Jabalpur