உள்ளடக்கத்துக்குச் செல்

போபால் சந்திப்பு தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போபால் சந்திப்பு, (நிலையக் குறியீடு: BPL) இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரத்தில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும்.[1] இது இந்திய இரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்டது.

வண்டிகள்[தொகு]

ராசதானி விரைவுவண்டி[தொகு]

  • பெங்களூர் ராஜதானி விரைவுவண்டி
  • சென்னை ராஜதானி விரைவுவண்டி
  • சிகந்தராபாத் ராஜதானி விரைவுவண்டி
  • பிலாஸ்பூர் ராஜதானி எக்ஸ்பிரஸ்

சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி[தொகு]

பிற விரைவுவண்டிகள்[தொகு]

சான்றுகள்[தொகு]