ஜம்மு தாவி தொடருந்து நிலையம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்திய இரயில்வே நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | ரயில்வே ரோடு, ஜம்மு இந்தியா |
ஆள்கூறுகள் | 32°42′23″N 74°52′49″E / 32.7063°N 74.8802°E |
ஏற்றம் | 343.763 மீட்டர்கள் (1,127.83 அடி) |
தடங்கள் | ஜலந்தர் - ஜம்மு வழித்தடம் அமிர்தசரஸ் - ஜம்மு வழித்தடம் ஜம்மு - கத்ரா வழித்தடம் |
நடைமேடை | 3 |
இருப்புப் பாதைகள் | 7 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | பொது |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | செயல்படுகிறது |
நிலையக் குறியீடு | JAT |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1975 |
மின்சாரமயம் | உண்டு |
முந்தைய பெயர்கள் | வடக்கு இந்திய ரயில்வே |
ஜம்மு தாவி தொடருந்து நிலையம், இந்ஜுஅ ஒன்றியப் பகுதியான ஜ்ம்மு காசுமீரில் உள்ள ஜம்மு நகரத்தில் உள்ளது. இது ஜம்மு காசுமீரில் உள்ள பெரிய தொடர்வண்டி நிலையமாகும்.
வண்டிகள்
[தொகு]- உதயப்பூர் – ஜம்மு தாவி கரீப் ரத் எக்ஸ்பிரஸ்
- புனே – ஜம்மு தாவி ஜீலம் விரைவு வண்டி
- காட்கோடம் – ஜம்மு தாவி கரீப் ரத் எக்ஸ்பிரஸ்
- இந்தோர் – ஜம்மு தாவி மால்வா எக்ஸ்பிரஸ்
- பழைய தில்லி – ஜம்மு தாவி ஷாலிமார் எக்ஸ்பிரஸ்
- சென்னை சென்ட்ரல் – ஜம்மு தாவி அந்தமான் விரைவுவண்டி
- கன்னியாகுமரி – ஜம்மு தாவி ஹிமசாகர் எக்ஸ்பிரஸ்
காட்சி மேடை
[தொகு]-
ஜம்மு தாவி தொடர்வண்டி நிலையம்
-
பயணர் வரவேர்புப் பகுதி