ஹபீப்ஹஞ்ச் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹபீப்கஞ்ச்
Regional rail & Light rail station
Habibganj Bhopal.jpg
வாகன நிறுத்துமிடமிருந்து நிலையத்தின் முகப்பு காட்சி.
இடம்ஹபீப்கஞ்ச், MP Nagar Zone 2 போபால்-462011, மத்தியப்பிரதேசம்,
இந்தியா
உயரம்495.760 மீட்டர்கள் (1,626.51 ft)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்போபால் - நாக்பூர் பிரிவு
தில்லி - சென்னை முதன்மை வழித்தடம்
போபால்→ஜபல்பூர்
இட்டார்சி→இந்தூர்
நடைமேடை5
இருப்புப் பாதைகள்6
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரை வளாகம்
நடைமேடை அளவுகள்1
தரிப்பிடம்வசதியுள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்வசதியுள்ளது
மாற்றுத்திறனாளி அனுகல்Handicapped/disabled access
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுHBJ
பயணக்கட்டண வலயம்மேற்கு மத்திய ரயில்வே மண்டலம்
வரலாறு
திறக்கப்பட்டது1979; 42 ஆண்டுகளுக்கு முன்னர் (1979)
மின்சாரமயம்ஆம்
முந்தைய பெயர்இந்திய இரயில்வே நிறுவனம்
மத்திய ரயில்வே
போக்குவரத்து
பயணிகள் தினமும்260,000 தினமும் (சராசரியாக)
சேவைகள்
ஏடிஎம், சாமான்கள் அறை, ஒய்வு அறைகள்/விடுதி
சிற்றுண்டி உணவகம், காத்திருக்கும் வளாகம்

ஹபீப்கஞ்ச் ரயில் நிலையம் (நிலையம் குறியீடு: HBJ) மேற்கு மத்திய ரயில்வேயினைச் சார்ந்த போபால் நகரத்தில் அமைந்துள்ளது.[1] இது புதிய போபாலிலுள்ள ஹபிப்ஹஞ்ச் பகுதியில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் முதல் ISO சான்றிதழ் பெற்ற தனியார் ரயில் நிலையம்.[2]

இருப்பிடம்[தொகு]

நிலையத்தின் நடைமேடை 1ன் வடக்கு மூலையிலுள்ள பெயர்ப்பலகை

ஹபிப்ஹஞ்ச் ரயில் நிலையம் அமைவிடம் :

  • போபால் சந்திப்பிலிருந்து 7 கி.மீ. (4.3 மைல்) தொலைவில் உள்ளது.
  • போபால் மத்திய நிலையத்திலிருந்து 10 கிமீ (6.2 மைல்) தொலைவில் உள்ளது.
  • போபால் நகரத்தின் தென்பகுதியில் உள்ள வணிக நகரமான , மகாராணா பிரதாப் நகரிலிருந்து 2 கிலோமீட்டர் (1.2 மைல்) தொலைவில் உள்ளது


ஹபீப்கஞ்ச் தொடருந்து நிலையம் ஜான்சி - போபால் - இட்டார்சி வழித்தடத்தில் அமைந்துள்ளது.

கட்டமைப்பு மற்றும் வசதிகள்[தொகு]

இந்த தொடருந்து நிலையம் 5 நடைமேடைகளை கொண்டுள்ளது.


ஹபீப்கஞ்சி தொடருந்து நிலையத்தின் நடைமேடை 1லிருந்து இந்தூர் புறப்பட தயாராகும் போபால் - இந்தூர் இன்டர்சிட்டி விரைவு வண்டி

மேலும் பார்க்க[தொகு]


சான்றுகள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]