உள்ளடக்கத்துக்குச் செல்

விஜயவாடா சந்திப்பு தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 16°31′06″N 80°37′07″E / 16.5182°N 80.6185°E / 16.5182; 80.6185
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜயவாடா சந்திப்பு
విజయవాడ జంక్షన్
Vijayawada Junction
இந்திய இரயில்வே சந்திப்பு
பொது தகவல்கள்
அமைவிடம்அனுமான்பேட், விசயவாடா, ஆந்திரப் பிரதேசம்
இந்தியா
ஆள்கூறுகள்16°31′06″N 80°37′07″E / 16.5182°N 80.6185°E / 16.5182; 80.6185
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்தில்லி - சென்னை வழித்தடம்
ஹவுரா - சென்னை வழித்தடம்
விஜயவாடா - குண்டக்கல் வழித்தடம்
நடைமேடை10
இருப்புப் பாதைகள்22
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைவழக்கமானது (தரைத்தளம்)
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுBZA
பயணக்கட்டண வலயம்தெற்கு மத்திய தொடருந்து மண்டலம் (இந்தியா)
வரலாறு
திறக்கப்பட்டது1888; 136 ஆண்டுகளுக்கு முன்னர் (1888)
மின்சாரமயம்உண்டு
முந்தைய பெயர்கள்ஐதரபாத் - கோதாவரி வேலி ரயில்வே
நிசாம் மாநில ரயில்வே


விஜயவாடா சந்திப்பு, இந்திய இரயில்வேயின் தென்மத்திய ரயில்வே வலயத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[1] இது விஜயவாடா ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்டது. இது ஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம், தில்லி - சென்னை முதன்மை வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் உள்ளது. இந்த நிலையத்தில் 250க்கும் மேற்பட்ட விரைவுவண்டிகள் நின்று செல்கின்றன. ஆண்டுதோறும் 50 மில்லியன் (5 கோடி) பயணியர் வந்து செல்கின்றனர்.[2]

நடைமேடைகள்=[தொகு]

ஆறாம் நடைமேடை, அருகில் சதவாகனா விரைவுவண்டி

இந்த நிலையத்தில் 10 நடைமேடைகள் உள்ளன. நடைமேடைகளும் அவற்றில் நின்று செல்லும் வண்டிகளின் விவரங்களும் கீழே தரப்பட்டுள்ளது.

தொடர்வண்டிகள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Vijayawada lays platform for Krishna fete". The Hindu. 23 Aug 2004. Archived from the original on 2 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 20 Sep 2012. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. "Upgraded Gunadala rail நிலையம் by மார்ச் | Deccan Chronicle". Archived from the original on 2014-12-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-05.
  3. {{cite web|url=http://www.makemytrip.com/railways/satavahana_express-12713-train.html%7Ctitle=Satavahana[தொடர்பிழந்த இணைப்பு] Express - 12713|publisher=MakeMyTrip.com]]
  4. {{cite web|url=http://www.makemytrip.com/railways/satavahana_express-12714-train.html%7Ctitle=Satavahana[தொடர்பிழந்த இணைப்பு] Express - 12714|publisher=MakeMyTrip.com]]
  5. {{cite web|title=Godavari Express's stoppage on the Visakhapatnam - Vijayawada section|url=http://indiarailinfo.com/blog/post/313708/1%7Cpublisher=Indiarailinfo.com%7Caccessdate=4 ஏப்ரல் 2012]]

இணைப்புகள்[தொகு]