லூதியானா சந்திப்பு தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லூதியானா சந்திப்பு
लुधियाना जंक्शन
ਲੁਧਿਆਣਾ ਜੰਕਸ਼ਨ
இந்திய இரயில்வே சந்திப்பு
LDH RLY STN.JPG
நிலையப் நுழைவாயில்
இடம்லூதியானா, பஞ்சாப்
இந்தியா
அமைவு30°54′43″N 75°50′53″E / 30.912°N 75.848°E / 30.912; 75.848ஆள்கூறுகள்: 30°54′43″N 75°50′53″E / 30.912°N 75.848°E / 30.912; 75.848
உயரம்246 மீட்டர்கள் (807 ft)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடக்கு தொடருந்து மண்டலம்
தடங்கள்
  • அம்பாலா - அட்டாரி வழித்த்டம்
  • லூதியானா - சாகல் வழித்தடம்
  • லூதியானா - சண்டிகர் வழித்தடம்
நடைமேடை7
இருப்புப் பாதைகள்Broad gauge 1,676 மிமீ (5 அடி 6 அங்)
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தளம்
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்இல்லை
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுLDH
இரயில்வே கோட்டம் பிரோஸ்பூர்
வரலாறு
திறக்கப்பட்டது1870
மின்சாரமயம்1996–97
அமைவிடம்
Ludhiana railway station is located in Punjab
Ludhiana railway station
Ludhiana railway station
Location in Punjab

லூதியானா சந்திப்பு, இந்திய மாநிலமான பஞ்சாபின் லூதியானா நகரத்தில் அமைந்துள்ளது.

பயணிகள்[தொகு]

இந்தியாவில் அதிக மக்கள் வந்து செல்லும் முதன்மையான நூறு தொடர்வண்டி நிலையங்களில் இதுவும் ஒன்று.[1]

தொடருந்து நிலையம்[தொகு]

நிலையப் பலகை

லூதியானா சந்திப்பு தொடருந்து நிலையம் கடல் மட்டத்திலிருந்து 246 மீட்டர்கள் (807 ft) உயரமுடையது. நிலைய குறியீடு – LDH ஆகும்.[2]

மின்சாரமயமாக்கல்[தொகு]

1996 ல் மாண்டி-கோபிந்தர் வழித்தடம் மின்சாரமயமாக்கப்பட்டது..[3]

சான்றுகள்[தொகு]

  1. "Indian Railways Passenger Reservation Enquiry". Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways. IRFCA. 10 மே 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 February 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=live (உதவி)
  2. "Ludhiana railway station". indiarailinfo.com. 2 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "History of Electrification". IRFCA. 2 February 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]