ராஜமன்றி தொடருந்து நிலையம்
Appearance
ராஜமன்றி రాజమండ్రి Rajahmundry | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
நிலையத்திலுள்ள பெயர்ப் பலகை | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | ராஜமுந்திரி, ஆந்திரப் பிரதேசம் இந்தியா |
ஆள்கூறுகள் | 16°59′05″N 81°47′04″E / 16.9846°N 81.7845°E |
ஏற்றம் | 14 m (46 அடி) |
தடங்கள் | (விசாகப்பட்டினம் - விஜயவாடா) ஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம் |
நடைமேடை | 4 |
இருப்புப் பாதைகள் | அகல ரயில்பாதை 1,676 மிமீ (5 அடி 6 அங்) |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | பொது |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | RJY |
மண்டலம்(கள்) | தென்மத்திய ரயில்வே |
கோட்டம்(கள்) | விஜயவாடா ரயில்வே கோட்டம் |
ராஜமன்றி தொடருந்து நிலையம் அல்லது ராஜமுந்திரி தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள ராஜமன்றியில் உள்ளது.
இந்திய அளவில் அதிகம் பேர் வந்து செல்லும் முதன்மையான நூறு தொடர்வண்டி நிலையங்களில் இதுவும் ஒன்று.[1]
வண்டிகள்
[தொகு]இங்கு 22 விரைவுவண்டிகள் நின்று செல்கின்றன.[2]
மேலும் பார்க்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Indian Railways Passenger Reservation Enquiry". Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways. IRFCA. பார்க்கப்பட்ட நாள் 30 December 2012.
- ↑ "'Kotipalli Narsapur line needs funds'". The Hindu. 8 January 2013. பார்க்கப்பட்ட நாள் 25 January 2013.