அகமதாபாத் சந்திப்பு தொடருந்து நிலையம்
Appearance
அகமதாபாத் தொடருந்து நிலையம் Ahmedabad Junction railway station | |
---|---|
இந்திய இரயில்வே சந்திப்பு | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | அகமதாபாத், குஜராத் இந்தியா |
ஆள்கூறுகள் | 23°01′30″N 72°36′04″E / 23.025°N 72.601°E |
ஏற்றம் | 52.50 மீட்டர்கள் (172.2 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | மேற்கு ரயில்வே |
நடைமேடை | 12 |
இருப்புப் பாதைகள் | 16+ |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | பொது (தரைத்தளம்) |
தரிப்பிடம் | உண்டு |
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | செயல்படுகிறது |
நிலையக் குறியீடு | ADI |
மண்டலம்(கள்) | மேற்கு இரயில்வே |
கோட்டம்(கள்) | அகமதாபாத் |
வரலாறு | |
மின்சாரமயம் | உண்டு |
அகமதாபாத் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ளது. மேற்கு இரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள இது குஜராத்தின் மிகப்பெரிய தொடருந்து நிலையம் ஆகும்.
வசதிகள்
[தொகு]2010 மே மாதத்தில் இருந்து மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் தொடர்வண்டி நிலையத்தின் உள்ளே வரவும், வெளியேறவும் மின் ஊர்தி வசதி செய்யப்பட்டுள்ளது.[1]
தொடர்வண்டிகள்
[தொகு]- தில்லிக்கு செல்லும் வண்டிகள்
- ஜம்மு தாவிக்கு செல்லும் வண்டிகள்