குஜராத் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி
தோற்றம்
குஜராத் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி என்பது இந்திய ரயில்வேயினால் இயக்கப்படும் விரைவுவண்டி ஆகும். இது குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து புது தில்லியின் ஹசரத் நிசாமுதீன் வரை சென்று திரும்பும்.[1]
நிறுத்தங்கள்
[தொகு]| வண்டி எண் | வழித்தடம் | வந்துசேரும் நேரம் | கிளம்பும் நேரம் | நாள் |
|---|---|---|---|---|
| 10917 | அகமதாபாத் – ஹசரத் நிசாமுதீன் | 17:20 | 10:40 | திங்கள், புதன், வெள்ளி |
| 10918 | ஹசரத் நிசாமுதீன் – அகமதாபாத் | 13:55 | 06:45 | செவ்வாய், வியாழன், சனி |
வழித்தடம்
[தொகு]| நிலையத்தின் குறியீடு | நிலையத்தின் பெயர் |
|---|---|
| BDTS | அகமதாபாத் |
| ND | நாடியாத் |
| ANND | ஆனந்து |
| BRC | வடோதரா |
| GDA | கோத்ரா |
| DHD | தாகோத் |
| RTM | ரத்லாம் |
| KOTA | கோட்டா |
| MTJ | மதுரா |
| NZM | ஹசரத் நிசாமுதீன் |