விவேக் விரைவு தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விவேக் விரைவு தொடருந்து என்ற பெயரில் இந்திய இரயில்வே 4 விரைவு சேவைகளை இயக்கி வருகிறது. 2013இல் வந்த சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவாக 2011-12 இரயில்வே பட்செட்டில் இந்த சேவைகளை மம்தா பானர்ஜீ அறிவித்தார்.

சேவைகள்[1]

  • 15905/15906 - திப்ரூகர் டவுன் - கன்னியாகுமரி
  • 19567/19568 - துவாரகா - தூத்துக்குடி
  • 19027/19028 - பந்தரா முணையம். மும்பை - ஜம்மு தவி
  • 22851/22852 - சந்தரகாச்சி - மேங்களூர் சென்டரல்

திப்ரூகர் மற்றும் கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் சேவை தான் இந்தியாவிலேயே மிக நீளமான இரயில் சேவையாகும்.

மேற்கோள்கள்[தொகு]