வாப்பி தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 20°22′24″N 72°54′30″E / 20.3734°N 72.9084°E / 20.3734; 72.9084
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாப்பி தொடருந்து நிலையம்
Vapi railway station
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம் இந்தியா
ஆள்கூறுகள்20°22′24″N 72°54′30″E / 20.3734°N 72.9084°E / 20.3734; 72.9084
உரிமம்இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
நடைமேடை3
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபொது (தரைத்தளம்)
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுVAPI
பயணக்கட்டண வலயம்மேற்கு இரயில்வே
மின்சாரமயம்உண்டு

வாப்பி தொடருந்து நிலையம் குஜராத்தின் வாப்பியில் உள்ள இந்தியாவின் மேற்கு ரயில்வே வலயத்துக்கு உட்பட்ட தொடருந்து நிலையமாகும்.

நடைமேடையிலுள்ள பெயர்ப் பலகை

முக்கியமான வண்டிகள்[தொகு]