அகிம்சா விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகிம்சா விரைவுவண்டி (Ahimsa Express), புனேயில் தொடங்கி அகமதாபாத் வரை செல்கிறது. இது 635 கி.மீ தூரத்திற்கு பயணிக்கிறது. இது அகமதாபாத் சந்திப்பில் இருந்து புனே சந்திப்பு வரை ரயில் எண் 11095 ஆகவும், எதிர் திசையில் ரயில் எண் 11096 ஆகவும் குசராத்து மற்றும் மகாராட்டிரா மாநிலங்களுக்கு சேவை செய்கிறது. அகிம்சை என்ற சொல்லுக்கு தேவங்கிரியில் அகிம்சை என்று பொருள்.[1][2]

வழித்தடம்[தொகு]

குறியீடு நிலையத்தின் பெயர்
PUNE புனே
SVJR சிவாஜி நகர்
LNL லோணாவளா
KJT கர்ஜத்
KYN கல்யாண்
BIRD பிவண்டீ ரோடு
BSR வசை ரோடு
DRD டஹாணூ ரோடு
VAPI வாபீ
BL வால்சாட்
NVS நவ்சாரி
ST சூரத்து
BH பரூச்
BRC வடோதரா
ANND ஆனந்து
ND நாடியாத்
ADI அகமதாபாத்

சான்றுகள்[தொகு]

  1. "11095/Ahmedabad - Pune Ahimsa Express". India Rail Info.
  2. "11096/Pune - Ahmedabad Ahimsa Express". India Rail Info.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகிம்சா_விரைவுவண்டி&oldid=3522092" இருந்து மீள்விக்கப்பட்டது