வாப்பி
தோற்றம்
வாப்பி
વાપી वापी Vapi | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | வல்சாடு |
| ஏற்றம் | 27.33 m (89.67 ft) |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 1,63,630 |
| • தரவரிசை | 287 |
| மொழிகள் | |
| • ஆட்சி் | குஜராத்தி, இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| PIN | 396191 / 396194 / 396195 |
| தொலைபேசிக் குறியீடு | 91260 |
| வாகனப் பதிவு | GJ15 |
| இணையதளம் | vapimunicipality |
வாப்பி என்னும் நகரம், இந்திய மாநிலமான குஜராத்தின் வல்சாடு மாவட்டத்தில் உள்ளது. இது தாமன்கங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
போக்குவரத்து
[தொகு]இந்த ஊரில் இருந்து எட்டாம் தேசிய நெடுஞ்சாலை வழியாக பிற ஊர்களுக்கு செல்லலாம். இங்கிருந்து தமன், சில்வாசா ஆகிய நகரங்களுக்கு போக்குவரத்து வழியுண்டு.