ஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம்
ஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம் | |
---|---|
பொதுத் தகவல் | |
நிலை | இயக்கத்தில் |
வட்டாரம் | மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு |
முடிவிடங்கள் | ஹவுரா தொடருந்து நிலையம் சென்னை சென்ட்ரல் |
இயக்கம் | |
திறக்கப்பட்டது | 1901 |
உரிமையாளர் | இந்திய ரயில்வே |
இயக்குவோர் | தென்கிழக்கு தொடருந்து மண்டலம் (இந்தியா), கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலம் (இந்தியா), தெற்கு மத்திய தொடருந்து மண்டலம் (இந்தியா), தென்னக இரயில்வே |
தொழில்நுட்பத் தகவல் | |
பாதை நீளம் | 1,661 km (1,032 mi) |
தண்டவாளங்கள் | 2 |
தண்டவாள அகலம் | 1,676 மிமீ (5 அடி 6 அங்) அகல இரயில்பாதை |
மின்னிணைப்பு வசதி | 2005 with 25 kV overhead line |
வேகம் | கோரக்பூர் - விசயவாடா பிரிவு வரை 130கி.மீ வேகமும், ஹவுரா-கோரக்பூர் மற்றும் விசயவாடா-சென்னை பிரிவுகளில் 160கி.மீ வரை வேகமும் |
ஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம் அல்லது ஹவுரா - சென்னை முக்கிய வழித்தடம் சென்னை மற்றும் கொல்கத்தாவை இந்தியாவின் கிழக்கு கடற்கரைச் சமவெளி[1][2] ஊடாக இணைக்கிறது. இது மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வழியே 1,661 கிலோமீட்டர்கள் (1,032 மைல்) தொலைவினை கடக்கிறது
சான்றுகள்[தொகு]
- ↑ "Coastal Plains of India". Country facts – the world at your finger tips இம் மூலத்தில் இருந்து 2013-05-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130530005857/http://www.kwintessential.co.uk/articles/india/Coastal-Plains-of-India/3029. பார்த்த நாள்: 2013-01-17.
- ↑ "The Coastal Plains of India". Zahie.com இம் மூலத்தில் இருந்து 2019-09-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190918025928/http://www.zahie.com/categories/details/social-studies/the-coastal-plains-of-india.html. பார்த்த நாள்: 2013-01-17.