உள்ளடக்கத்துக்குச் செல்

குவஹாட்டி தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவுகாத்தி தொடர்வண்டி நிலையம்
கவுகாத்தி தொடர்வண்டி நிலையம்

குவஹாட்டி தொடருந்து நிலையம், இந்தியா மாநிலமான அசாமின் குவஹாட்டியில் உள்ளது. இது இந்திய இரயில்வேயின் வடகிழக்கு மண்டலத்தின் நிர்வாகத்தில் உள்ளது.

வண்டிகள்

[தொகு]
வண்டி எண் வண்டியின் பெயர் கிளம்பும் இடம் சேரும் இடம் நாட்கள்
55801/02 மானஸ் ரைனோ பயணியர்வண்டி புது பங்காய்காமோ சந்திப்பு குவாஹாட்டி நாள்தோறும்
12067/68 குவாஹாட்டி ஜோர்ஹாட் டவுன் ஜன சதாப்தி விரைவுவண்டி குவாஹாட்டி யோர்ஹாட் டவுன் ஞாயிறு தவிர ஏனைய நாட்களில்
12345/46 சராய்காட் விரைவுவண்டி ஹாவ்ரா(ஹவுரா) குவாஹாட்டி நாள்தோறும்
12235/36 திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் திப்ருகர் புது தில்லி வெள்ளி
12423/24 திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் திப்ருகர் டவுன புது தில்லி நாள்தோறும்
12501/02 பூர்வோத்தர் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி குவாஹாட்டி புது தில்லி மூன்று நாட்களுக்கு ஒரு முறை
12505/06 வடகிழக்கு விரைவுவண்டி குவாஹாட்டி ஆனந்த விகார் முனையம் நாள்தோறும்
12507/08 குவாஹாட்டி திருவனந்தபுரம் விரைவுவண்டி குவாஹாட்டி திருவனந்தபுரம்
12509/10 குவாஹாட்டி பெங்களூர் விரைவுவண்டி குவாஹாட்டி பெங்களூர் நகரம் வாரம் மும்முறை
12513/14 குவாஹாட்டி - செகந்திராபாத் விரைவுவண்டி செகந்திராபாத் குவாஹாட்டி வாரம் ஒரு முறை
12515/16 குவாஹாட்டி திருவனந்தபுரம் விரைவுவண்டி திருவனந்தபுரம் சென்ட்ரல் குவாஹாட்டி வாரம் ஒரு முறை
12517/18 கல்கத்தா குவாஹாட்டி கரீப் ரத் விரைவுவண்டி கல்கத்தா குவாஹாட்டி வாரம் இரு முறை
12525/26 திப்ருகர் கல்கத்தா விரைவுவண்டி கல்கத்தா திப்ருகர் வாரம் ஒரு முறை
14055/56 பிரம்மபுத்ரா மெயில் திப்ருகர் தில்லி நாள்தோறும்
15603/04 காமாக்யா லீடு இன்டர்சிட்டி விரைவுவண்டி காமாக்யா சந்திப்பு லீடு நாள்தோறும்
15605/06 காமாக்யா மரியனி இன்டர்சிட்டி விரைவுவண்டி காமாக்யா சந்திப்பு மரியனி சந்திப்பு நாள்தோறும்
15609/10 அபத் அசாம் விரைவுவண்டி புது தின்சுகியா லால்கட் நாள்தோறும்
15629/30 சென்னை எழும்பூர் விரைவுவண்டி சென்னை எழும்பூர் குவாஹாட்டி வாரம் ஒரு முறை
15631/32 பார்மேர் குவாஹாட்டி விரைவுவண்டி பார்மேர் குவாஹாட்டி வாரம் இரு முறை
15635/36 துவாரகா விரைவுவண்டி ஓக்கா குவாஹாட்டி வாரம் ஒரு முறை
15639/40 புரி குவாஹாட்டி விரைவுவண்டி புரி குவாஹாட்டி வாரம் ஒரு முறை
15645/46 மும்பை லோக்மானிய திலக் குவாஹாட்டி விரைவுவண்டி மும்பை லோக்மானிய திலக் குவாஹாட்டி த்பி வாரம் ஒரு முறை
15647/48 மும்பை லோக்மானிய திலக் குவாஹாட்டி விரைவுவண்டி மும்பை குவாஹாட்டி வாரம் ஒரு முறை
15651/52 லோஹித் விரைவுவண்டி குவாஹாட்டி ஜம்மு தாவி வாரம் ஒரு முறை
15653/54 அமர்நாத் விரைவுவண்டி குவாஹாட்டி ஜம்மு தாவி வாரம் ஒரு முறை
15657/58 காஞ்சன்ஜங்கா விரைவுவண்டி சியால்தஹ் குவாஹாட்டி நாள்தோறும்
15665/66 பி.ஜி. விரைவுவண்டி காமாக்யா டிமாபூர் நாள்தோறும்
15901/02 திப்ருகர்-பெங்களூர் விரைவுவண்டி பெங்களூர் திப்ருகர் வாரம் ஒரு முறை
15903/04 திப்ருகர்-சண்டிகர் விரைவுவண்டி திப்ருகர் சண்டிகர் வாரம் ஒரு முறை
15905/06 திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் திப்ருகர் கன்னியாகுமரி வாரம் ஒரு முறை
15929/30 திப்ருகர் - சென்னை எழும்பூர் விரைவுவண்டி சென்னை எழும்பூர் திப்ருகர் வாரம் ஒரு முறை
15933/34 அமிர்தசரஸ்-திப்ருகர் விரைவுவண்டி திப்ருகர் அமிர்தசரஸ் வாரம் ஒரு முறை
15941/42 ஜாஜா திப்ருகர் விரைவுவண்டி ஜாஜா திப்ருகர் வாரம் ஒரு முறை
15959/60 காமரூப் விரைவுவண்டி ஹாவ்ரா(ஹவுரா) திப்ருகர் நாள்தோறும்
25610 ஜீவாச லிங்க விரைவுவண்டி தர்பங்கா குவாஹாட்டி நாள்தோறும்
25631 பிகானேர் குவாஹாட்டி விரைவுவண்டி பிகானேர் குவாஹாட்டி வாரம் இரு முறை


இணைப்புகள்

[தொகு]