பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சந்திப்பு தொடருந்து நிலையம்
முகல்சராய் Mughalsarai मुगलसराय | |
---|---|
இந்திய இரயில்வே சந்திப்பு | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | முகல்சராய் - 232101, உத்தரப் பிரதேசம் இந்தியா |
ஆள்கூறுகள் | 25°16′36″N 83°07′02″E / 25.2767°N 83.1173°E |
ஏற்றம் | 84 மீட்டர்கள் (276 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் |
தடங்கள் | ஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம் ஹவுரா - கயா - தில்லி வழித்தடம் ஹவுரா - அலகாபாத் - மும்பை வழித்தடம் கயா - முகல்சராய் வழித்தடம் முகல்சராய் - கான்பூர் வழித்தடம் பட்னா - முகல்சராய் வழித்தடம் முகல்சராய் - வாரணாசி - லக்னோ வழித்தடம் |
நடைமேடை | 8 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரைத்தள நிலையம் |
தரிப்பிடம் | No |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | No |
மற்ற தகவல்கள் | |
நிலை | பயன்பாட்டிலுள்ள நிலையம் |
நிலையக் குறியீடு | MGS |
கோட்டம்(கள்) | முகல்சராய் |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1862 |
மின்சாரமயம் | 1961-63 |
முந்தைய பெயர்கள் | கிழக்கிந்திய ரயில்வே கம்பெனி கிழக்கிந்திய தொடருந்து மண்டலம் |
முகல்சராய் சந்திப்பு (நிலையக் குறியீடு: MGS)[1] இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முகல்சராயில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் அதிக தொடருந்துகள் கடக்கும் சந்திப்புகளின் வரிசையில் நான்காம் இடம் பெறுகிறது[2]. இந்த நிலையத்தில் நாளொன்றுக்கு 200 தொடருந்து வண்டிகள் நின்று செல்கின்றன.[3]
பெயர் மாற்றம்
[தொகு]முகல்சராய் சந்திப்பு தொடருந்து நிலையத்தின் பெயரை, பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சந்திப்பு தொடருந்து நிலையம் என மாற்றம் செய்ய இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் 14 அக்டோபர் 2017 அன்று முடிவு செய்துள்ளது. [4]
மின்மயமாக்கம்
[தொகு]கயா - முகல்சராய் வழித்தடத்தில் உள்ள நிலையங்கள் 1961-63 ஆண்டுவாக்கில் மின்மயமாக்கப்பட்டன. 1963-65 ஆண்டுவாக்கில் முகல்சராய் பணிமனையும் மின்மயமாக்கப்பட்டது.[5]
பயணிகள்
[தொகு]இது இந்தியாவில் அதிக பயணிகள் வந்து செல்லும் முதன்மையான நூறு தொடருந்து நிலையங்களில் ஒன்று.[6] ஆண்டுதோறும் 65 லட்சம் பயணிகள் வந்து செல்வதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.[3]
வசதிகள்
[தொகு]இங்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறைகளும், சாதாரண ஓய்வறைகளும், உணவகமும் உள்ளன. பணவழங்கி இயந்திரமும் உள்ளது.[7] இந்த நிலையத்தில் இலவச வை-பை வசதியும் உண்டு.[3]
இதனையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-02-11. பார்க்கப்பட்ட நாள் 2016-08-28.
- ↑ "[IRFCA] Indian Railways FAQ: Freight Sheds and Marshalling Yards". [IRFCA] Welcome to IRFCA.org, the home of IRFCA on the internet. பார்க்கப்பட்ட நாள் Aug 28, 2016.
- ↑ 3.0 3.1 3.2 Offensive, Marking Them (2016-08-16). "Mughalsarai Railway station gets free WiFi facility". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2016-08-28.
- ↑ உ.பி. முகல்சராய் ரெயில் நிலையத்தின் பெயர் பண்டிட் தீனதயாள் உபாத்யாய் என மாற்றம்
- ↑ "History of Electrification". IRFCA. பார்க்கப்பட்ட நாள் 19 June 2013.
- ↑ "Indian Railways Passenger Reservation Enquiry". Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways. IRFCA. பார்க்கப்பட்ட நாள் 19 June 2013.
- ↑ "Mughalsarai Division, Commercial Department" (PDF). Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 19 June 2013.
மற்ற வலைத்தளங்களில்
[தொகு]- முகல்சராயில் நிற்கும் இரயில்களின் கால அட்டவணை
- இந்தியரயிலின்போ தளத்தில் முகல்சராயில் நிற்கும் தொடர்வண்டிகளைப் பட்டியல்