நாக்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
தோற்றம்
நாக்பூர் சந்திப்பு Nagpur Junction नागपूर जंक्शन | |
|---|---|
| இலகு தொடருந்து நிலையம் | |
| பொது தகவல்கள் | |
| அமைவிடம் | கோசுவாமி துளசிதாசர் சாலை, நாக்பூர்- 440001, மகாராட்டிரம் இந்தியா |
| ஆள்கூறுகள் | 21°09′12″N 79°05′20″E / 21.1534°N 79.0889°E |
| ஏற்றம் | 308.660 மீட்டர்கள் (1,012.66 அடி) |
| உரிமம் | இந்திய இரயில்வே |
| தடங்கள் | ஹவுரா - நாக்பூர் - மும்பை வழித்தடம் தில்லி - சென்னை வழித்தடம் நாக்பூர் - ஐதராபாத் வழித்தடம் பிலாஸ்பூர் - நாக்பூர் வழித்தடப் பிரிவு நாக்பூர் - நாக்பீர் குற்றகலப் பாதை நாக்பூர் - சிந்த்வாரா குற்றகலப் பாதை |
| நடைமேடை | 8 (8 அகலப்பாதை) |
| இருப்புப் பாதைகள் | 13 |
| கட்டமைப்பு | |
| கட்டமைப்பு வகை | தரைத்தளம் |
| தரிப்பிடம் | உண்டு |
| மற்ற தகவல்கள் | |
| நிலை | செயல்படுகிறது |
| நிலையக் குறியீடு | NGP |
| மண்டலம்(கள்) | மத்திய ரயில்வே |
| கோட்டம்(கள்) | நாக்பூர் |
| வரலாறு | |
| திறக்கப்பட்டது | 1867 |
| மின்சாரமயம் | 1988-89 (பல்லார்ஷா - வார்தா - நாக்பூர்) 1990-91 (நாக்பூர் - அம்லா) 1991-92 (தர்சா - நாக்பூர்)[1] |
| முந்தைய பெயர்கள் | வங்காளம் நாக்பூர் ரயில்வே |
| பயணிகள் | |
| பயணிகள் | 1.6 லட்சம் |
நாக்பூர் சந்திப்பு, இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ளது.
வண்டிகள்
[தொகு]இங்கு 242 தொடர்வண்டிகள் வந்து செல்கின்றன.[2] இவற்றில் 53 வண்டிகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன. 26 வண்டிகள் இங்கிருந்து கிளம்பக்கூடியவை. கிட்டத்தட்ட 1,60,000 மக்கள் நாள்தோறும் இந்த நிலையத்தில் இருந்து கிளம்புகின்றனர்/வந்து சேர்கின்றனர்.[3]