இலகு தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கலிபோர்னியாவில் சாண்டியாகோவில் இயங்கும் இரு தொகுப்பு இலகு தொடருந்து
ஸ்பெயினில் ட்ரான்வியா டீ டெனெரெஃபே இல் பொது வீதியில் சில பகுதிகளை பயன்படுத்துவதுடன், தனிப்பட்ட தண்டவாளத்தையும் கொண்டு இயங்கும் இலகு தொடருந்து சேவை Like most light rail systems, the Tranvia de Tenerife (Tenerife, Spain) includes some operation at street level, but separated from other traffic
பேர்கன் நகரில் பயன்பாட்டிலுள்ள இலகு தொடருந்து போக்குவரத்துச் சேவை

இலகு தொடருந்து அல்லது இலகு இரயில் என்பது சில நகரங்களிலும், நகரை அண்டிய பிரதேசங்களிலும் வழங்கப்படும் பொது போக்குவரத்துச் சேவைகளில் ஒன்றாகவும், சாதாரண தொடர்வண்டிகளை விட ஆற்றலளவும், கொள்ளளவும் குறைந்தவையாகவும், பாரம்பரிய அமிழ் தண்டூர்திகளைவிட ஆற்றலளவும், கொள்ளளவும் அதிகமானவையாகவும் காணப்படும் வாகனங்களாகும். இவை பொதுவாக தனிப்பட்ட பாதைகள்/தண்டவாளங்களைக் கொண்டிருப்பதுடன், பல இடங்களில் ஏனைய போக்கு வரத்துடன் இணைந்து சாதாரண நகர வீதிகளில் இயங்கும்.

நோர்வேயிலுள்ள பேர்கன்நகரில் உள்ள Fløyen மலையில் செல்லும் இழுவையில் இயங்கும் funicular இலகு தொடருந்து

தற்போது பொதுவாக இவை மின்சாரத்தில் இயக்கப்படுபவையாக இருக்கும். சில மலைகளில் இயங்கும் இலகு தொடருந்துகள் சில இழுவிசையில் இயங்குபவையாகவும் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலகு_தொடருந்து&oldid=1466635" இருந்து மீள்விக்கப்பட்டது