அஜ்னி தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அஜ்னி தொடருந்து நிலையம்
Ajni Railway Station
अजनी रेल्वे स्टेशन
இந்தியத் தொடருந்து நிலையம்
இடம்ஹம்பியார்டு ரோடு, அஜ்னி, நாக்பூர்-440003, மகாராட்டிரம், இந்தியா
உயரம்309 மீட்டர்கள் (1,014 ft)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்இரட்டை வழித்தடம்
நடைமேடை3
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுAJNI
இந்திய இரயில்வே வலயம் மத்திய ரயில்வே
இரயில்வே கோட்டம் நாக்பூர் ரயில்வே கோட்டம்
மின்சாரமயம்இரட்டை மின்வழித்தடம்

அஜ்னி தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் நாக்பூரை ஒட்டிய அஜ்னியில் அமைந்துள்ளது. இது நாக்பூர் - ஐதராபாத் வழித்தடம், தில்லி - சென்னை வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் உள்ளது.

இங்கிருந்து 2 கி.மீ தொலைவில் நாக்பூர் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[1]

அஜ்னி - லோக்மான்ய திலக் முனைய விரைவுவண்டி இங்கிருந்தே கிளம்புகிறது.

படங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Rlys red signal Ajni complex". பார்த்த நாள் 2016-01-11.

ஆள்கூறுகள்: 21°07′37″N 79°04′58″E / 21.12694°N 79.08278°E / 21.12694; 79.08278