உள்ளடக்கத்துக்குச் செல்

அம்ரபாலி விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

15707/15708 அம்ரபாலி விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது. இது பீகார் மாநிலத்தின் கட்டிகார் சந்திப்புக்கும், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரசுக்கும் இடையே இயக்கப்படுகிறது.

நிறுத்தங்கள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ரபாலி_விரைவுவண்டி&oldid=3735220" இலிருந்து மீள்விக்கப்பட்டது