கேரள சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி
Appearance
கேரள சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி, இந்திய இரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இது சண்டிகர் சந்திப்புக்கும், திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கும் இடையே இயக்கப்படுகிறது.
நிறுத்தங்கள்
[தொகு]- சண்டிகர் சந்திப்பு
- அம்பாலா பாளையம்
- புது தில்லி
- ஹசரத் நிசாமுதின்
- கோட்டா
- வடோதரா
- பன்வேல்
- மட்காவ்
- உடுப்பி
- மங்களூர் சென்ட்ரல்
- காசரகோடு
- கண்ணூர்
- கோழிக்கோடு
- ஷொறணூர் சந்திப்பு
- திருச்சூர்
- எறணாகுளம் சந்திப்பு
- ஆலப்புழா
- காயங்குளம் சந்திப்பு
- கொல்லம் சந்திப்பு
- திருவனந்தபுரம் கொச்சுவேலி