மேற்கு மத்திய ரயில்வே மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மேற்கு மத்திய ரயில்வே
Indianrailwayzones-numbered.png
12-மேற்கு மத்திய ரயில்வே
Locale மத்திய பிரதேசம், ராஜஸ்தான்
இயக்கப்படும் நாள் 2003–
Predecessor மத்திய ரயில்வே பகுதிகள் & மேற்கு இரயில்வே (இந்தியா)
நீளம் 2911 கிமீ
தலைமையகம் ஜபல்பூர் தொடருந்து நிலையம்
இணையத்தளம் WCR official website

மேற்கு மத்திய ரயில்வே அல்லது மேற்கு மத்திய ரயில்வே மண்டலம் (West Central Railway zone) என்பது இந்திய ரயில்வேயில் செயல்படும் 16 மண்டலங்களில்[1] மிகப் பெரிய மண்டலம் ஆகும். இது ஏப்ரல் 1, 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது[2]. இதன் தலைமையகம் ஜபல்பூர் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]