கதிமான் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கதிமான் விரைவுவண்டி
Gatimaan Express
Gatimaan express.jpg
கதிமான் விரைவுவண்டி
கண்ணோட்டம்
வகைவிரைவுவண்டி
முதல் சேவைஏப்ரல் 5, 2016
நடத்துனர்(கள்)வடக்கு ரயில்வே
வழி
தொடக்கம்டில்லி ஹசரத் நிசாமுதீன்
முடிவுஆக்ரா பாளையம்
ஓடும் தூரம்188 km (117 mi)
சராசரி பயண நேரம்1 மணியும் 40 நிமிடங்களும்
சேவைகளின் காலஅளவுவெள்ளிக்கிழமை தவிர்த்து அனைத்து நாட்களும்
தொடருந்தின் இலக்கம்12049[1] / 12050[2]
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)சிறப்புப் பெட்டி, குளிர் இருக்கைப் பெட்டி
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஇல்லை
உணவு வசதிகள்உண்டு
காணும் வசதிகள்பெரிய சாளரங்கள்
பொழுதுபோக்கு வசதிகள்வை-பை வசதி
சுமைதாங்கி வசதிகள்உண்டு
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
மின்சாரமயமாக்கல்Yes
வேகம்160 km/h (99 mph) (அதிகபட்சம்)
113 km/h (70 mph) (சராசரி)

கதிமான் விரைவு வண்டியை இந்திய ரயில்வே இயக்குகிறது. இந்த வண்டி தில்லியில் இருந்து கிளம்பி ஆக்ரா வரை சென்று திரும்பும். இந்த வண்டி மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும். இது இந்தியாவில் இயங்கும் தொடர்வண்டிகளிலேயே அதிக வேகத்தில் செல்லக் கூடியது.[3][4][5] இந்த வண்டி நூறு நிமிட நேரத்தில் இலக்கை அடைந்துவிடுகிறது.[6][7][8]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிமான்_விரைவுவண்டி&oldid=2053823" இருந்து மீள்விக்கப்பட்டது