தென்கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் (இந்தியா)
தென்கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் South East Central Railway दक्षिण पूर्व मध्य रेलवे | |
---|---|
![]() 14-தென்கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் | |
இடம் | சத்தீஸ்கர் |
இயக்கப்படும் நாள் | 2003– |
Predecessor | தென்கிழக்கு தொடருந்து மண்டலம் |
தலைமையகம் | பிலாஸ்பூர் தொடருந்து நிலையம் |
இணையத்தளம் | SECR official website |
தென்கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் (South East Central Railway) இந்திய இரயில்வேயின் 17 தொடருந்து மண்டலங்களூள் ஒன்றாகும். இதன் தலைமையகம் சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் உள்ளது. இந்த மண்டலம் 2003ல் உருவாக்கப்பட்டது. இது மூன்று கோட்டங்களை கொண்டுள்ளது[1].
- நாக்பூர் தொடருந்து கோட்டம்
- ராய்பூர் தொடருந்து கோட்டம்
- பிலாஸ்பூர் தொடருந்து கோட்டம்.
சான்றுகள்[தொகு]
- ↑ "மூன்று கோட்டங்கள்". http://www.secr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,1,291. பார்த்த நாள்: ஆகத்து 10, 2015.