வடக்கு மத்திய தொடருந்து மண்டலம் (இந்தியா)
Appearance
13-வடக்கு மத்திய தொடருந்து மண்டலம் | |
கண்ணோட்டம் | |
---|---|
தலைமையகம் | அலகாபாத் |
வட்டாரம் | வடக்கு - மத்திய இந்தியா |
செயல்பாட்டின் தேதிகள் | 2003–தற்போது வைரை |
தொழில்நுட்பம் | |
தட அளவி | Mixed |
நீளம் | 3062 Km |
Other | |
இணையதளம் | ncr.railnet.gov.in |
வடக்கு மத்திய தொடருந்து மண்டலம் (North Central Railway) இந்திய இரயில்வேயின் 18 தொடருந்து மண்டலங்களூள் ஒன்றாகும். இது 1 ஏப்ரல் 2003[1] முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதன் தலைமையகம் அலகாபாத்தில் உள்ளது. இது மூன்று கோட்டங்களை கொண்டுள்ளது.
காட்சியகம்
[தொகு]வடக்கு மத்திய தொடருந்து மண்டலத்தின் பெரிய தொடருந்து நிலையம் கான்பூர் ஆகும்.
-
ஜான்சி சந்திப்பு தொடருந்து நிலையம்
-
அலகாபாத் தொடருந்து நிலையம்
சான்றுகள்
[தொகு]- ↑ "வடக்கு மத்திய தொடருந்து மண்டலம்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2015.