மெமு ரயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெமு ரயில் (MEMU) என்பது மின்சாரத்தை கொண்டு குறைந்த மற்றும் நடுத்தர தூரம் பயணம் செய்யும் ரயிலாகும். EMU ரயில்கள் நகர்ப்புற பகுதிகளிலும் மெமு ரயில்கள் நகர்ப்புறம் அல்லாத கிராமப்புற பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. மெமு ரயில்களில் பொதுவாக இரண்டு மோட்டார் பெட்டிகளும் ஆறு பயணிகள் பெட்டிகளும் இருக்கும் [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.news9live.com/knowledge/what-are-memu-trains-all-you-need-to-know-about-the-train-with-faster-acceleration-129381
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெமு_ரயில்&oldid=3438104" இருந்து மீள்விக்கப்பட்டது