ஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம்
பொதுத் தகவல்
திட்டம்மின்மயமாக்கப்பட்டது
நிலைஇயக்கத்தில்
வட்டாரம்மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், பீகார்,
உத்திரப் பிரதேசம், தில்லி
முடிவிடங்கள்ஹவுரா
புது தில்லி
இயக்கம்
திறக்கப்பட்டது1866
உரிமையாளர்இந்திய இரயில்வே
இயக்குவோர்கிழக்கத்திய இரயில்வே, கிழக்கு மத்திய ரயில்வே, வடக்கத்திய ரயில்வே
தொழில்நுட்பத் தகவல்
பாதை நீளம்1,532 km (952 mi)
தண்டவாளங்கள்2/4
தண்டவாள அகலம்Error: gauge specification "1676 mm" not known Broad gauge
மின்னிணைப்பு வசதி25kV 50Hz AC OHLE 2002லிருந்து முழுப்பயன்பாட்டில்
வேகம்160 km/h வரை

ஹவுரா - தில்லி முதன்மை தொடருந்து வழித்தடம் கொல்கத்தாவையும், புதுதில்லியையும் இணைக்கும் தொடருந்து பாதையாகும், இது வட இந்தியா முழுவதையும் இணைக்கிறது. 1866ல், இந்த 1,532 கிலோமீட்டர்கள் (952 mi) தொடருந்து வழித்தடம் "1 Dn / 2 Up மெயில்" தொடருந்து அறிமுகமாக ஆரம்பிக்கப்பட்டது.[1]

சான்றுகள்[தொகு]

  1. R. P. Saxena. "Indian Railway History Time line". Irse.bravehost.com. 14 ஜூலை 2012 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 4 January 2014 அன்று பார்க்கப்பட்டது.